பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம் லா தி த் யன் 163 அit. அம, همگانی அம. காக) இருந்தால் அரசன் போஜனம் கொள்ளு மிடத்தில் அதற்கும் உண வளிக்கப்படும். அது ஒரு அண்டங் காக்கை தான், ஆயினும் அதற்குப் புழுதி அளவற்ற துண்டு, புரண்ே கிடக்க, - o என் இனிய அரசே உமக்குச் சாவகாசமா யிருந்தால், மஹா ராஜாவிடமிருந்து உமக்கு ஒரு விஷயம் தெரிவிப்பேன். ஐயா, அதை நான் மிகுந்த கவன முள்ள மனத்தினனுய்ப் பெற்றுக்கொள்ளுவேன். உமது தலைப் பாகையைத் தவருன வழியி லுபயோகப்படுத்தாதீர், அது தலைக்கே உரித்தானது. அரசே, என்னை மன்னிக்கவேண்டும், மிகவும் ஒடுக்கமாயிருக் கிறது. இல்லை. என்னை நம்பும், மிகவும் குளிர்ச்சியா யிருக்கிறது, காற்று வடக்குப் புறம் அடிக்கிறது. ஆம, ஒருவாறு குளிர்ச்சியாகத்தா னிருக்கிறது அரசே, ஆயினும் எனக்குத்தோற்றுகிறது மிகவும் புழுக்கடிாயிருப் பதாக என் முகமெல்லாம் வியர்க்கின்றது. ஆம், அதிகமாய் அரசே மிகவும் புழுக்க மாய்த்தா னிருக் கிறது, எப்படி-அப்படி என்று என்னல் கூறமுடியாதுஅரசே, மகாராஜா அவர்கள் தங்கள்மீது ஒரு பெரும் பக்தி யம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கச் சொன்னர் உம்மிடம். அாசே, அதன் விஷயம் உம்மை கான் வேண்டிக் கொள்ளுகிறேன்-ஞாபக மிருது سسسسافا CEسلاته (அமலாதித்யன் அல் ாைத் தலைப் பாகையை அணியும்படி செய் - கிமு ன்.) - இல்லை, உண்மையாகவே, என் சவுக்கியத்தின்பொருட்டே, வாஸ்தவத்தில், அரசே, லீலாதார் இப்பொழுதுதான் அரண் மனக்குத திரும்பி வந்திருக்கின்ருர்; என் வார்த்தையை நம்பும், உத்தமமான கனவான், நானவிதமான நற்குணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/169&oldid=725167" இலிருந்து மீள்விக்கப்பட்டது