பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அiமி. அமி. அ.கி. 品事。 શ્રછ. 呜。 அ ம லா தி த் ய ன் (அங்கம்-5. உலக விஷயத்தைக் கருதும் பட்சத்தில், நான் உம்மீது உட னே பழிவாங்க வேண்டிய காரண முடையவன யிருந்தபோ திலும், நான் திர்ப்தி அடைந்துவிட்டேன். நான் எனது கெளரவத்தைக் கருது மிடத்து, இவ் விஷயங்க ளெல்லாம் ான்ரு யறிந்த ஆன்ருேர்கள், உனது பெயர் ஒன்றுக் கெட வில்லை, சமாதானமாய்ப் போதல் ஒழுங்குதான், இப்படி கடந்த துண்டு. என்று எடுத்துக் கூறும்வரையில், உம்முடன் ஒற்றுமைப்படாதுதான் தனியா யிருக்க வேண்டிவருகிறது. அக்காவம் சம்பவிக்கும்வரையில் ர்ே இப்பொழுது என் னிடம் பாராட்டுகின்ற அன்பை அன்பாகப் பாவிப்பேன், அதனே அவமதியேன். அதை நான் மனப் பூர்வமாக ஒப்புக்கொண்டு இந்தச் சகோ தரர்கள் பந்தயத்தை மனத்தில் ஒன்று மின்றி, விளையாடுகின் றேன்.-கொடுங்கள் எங்களுக்கு வாட்களை-வர்ரும். எதோ எனக் கொன்று. லீலாதாரே, வாள் யுத்தத்தில் என் அறியாமையானது. கருக் கிருளானது நட்சத்திரத்தின் காத்தியை எடுத்துக் காட்டுக் தன்மைபீோல், உமது அதி விசத்தை அதிகமாய் எடுத்துக் காட்டும். - * w. ஐயா, என்னை ஏளனம் செய்கின்றீர் நீர். இந்தக் கைமீ தாணே, அப்படி யல்ல. அவர்களுக்கு வாட்களை கொடு அசாா,-அப்பா, அமலா இக்யா, பந்தயம் இன்னதென்று தெரியு மல்லவா உனக்கு? நன்ருய்த் தெரியும் அரசே, தாங்கள் பலஹீனமான பட்சம் விட்டுக் கொடுக்கும்படி செய்திருக்கிறீர்கள். நான் அவ்வாறு LuLL-Sುಪಿ, 575 -55 ளிருவரையும் பார்த்திருக்கின்றேன். இப்பொழுது அவன் தேர்ச்சி யடைந் திருப்பதல்ை உனக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தோம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/176&oldid=725175" இலிருந்து மீள்விக்கப்பட்டது