பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தித்யன் 53 Ꭵ_IITöy . J[ଧୋD. هلالی LTTGV trft. கி. 珂。 &ls), 亚T。 التالية، அம. ஆம், காற்றில்லா விடந்தானது! (ஒரு புறமாக) அவர் அறைக் கிடும் பிரத்யுத்தரங்களில் எவ்வளவு அர்த்தம் அடங்கியிரு க்கின்றது. சில வேளை! இவ்வர்த்த சங்கேதமானது பயித்தி பத்தில் பன்முறை பகிேன்றது, அறிவிற்கும் புத்திக்கும் அத் தன அழகாய் அமைவது கடினம். தான் இவரை விட்டுப் போய், திடீரென்று அவர் என் பெண்ணைச் சந்திக்கும்படி செய்கின்றேன்.-என் அரசே, வணக்கத்துடன் விடை பெற் அக் கொள்ளுகிறேன் உம்மிடமிருந்இ. பெற முடியா ெ தன்னிடமிருந்து ர்ே வேறெதையும் இதனி லும் சந்தோஷமாய் என்னுயிர் தவிர-என்னுயிர் தவிரஎன்னுயிர் தவிர ! நான் வருகிறேன் அர்சே, கிழத் தொனுப்புகள்! ராஜகர்த்தனும், கிரிதரனும் வருகிமுர்கள். நீங்கள் அமலாகித்யரைப் பார்க்கப் போகிறீர்கள் ; அதோ இருக்கின்ருர் அவர். உமக்கு வந்தனம், ஐயா. (பாலசேசன் போகிருன்) . இளவரசே! எம்மிறையே 1என் சிறந்த நண்பர்காள் எப்படி யிருக்கின்ருய் கிரிதா ஆ! ராஜகார்தா எனப்பா, எப்படி இருக்கின்றீர்கள் இருவரும்? . ஆல்கத்திவர் எல்லோரையும்போல் எதோ இருந்துக்கொண் மிதமிஞ்சின்சந்தோஷ் ஸ்கிதியி லில்லையென்று சந்தோஷிக்கி ருேம், லட்சுமி கடைக்கண்ணுற்பார்க்கும் ஸ்திதியிலுமில்லை. காலா லுதைக்கும் ஸ்திதியிலு மில்லை? இரண்டும் இல்லை, -Gశా. ఆఅమ இடையி லிருக்கின்றீர்போலு ம், அவள்து கடாட் சத்தின் மத்தியில், அதிருக்கட்டும்.-சமாசாரம் என்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/59&oldid=725228" இலிருந்து மீள்விக்கப்பட்டது