பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அ ம லா கி த் ய ன் (அங்கம்-2 வானுெருவன் உமக்கு எடுத்துக் கூறவல்ல எதன் பொருட் ம்ெ, உம்மீது ஆணைப்படி உணமையைக் கூறும் நோய், நீங்கள் வரவழைக்கப்பட்டீர்களா இல்லையா ? 없 * איי - - - , حمم (ஒரு பு:மாக கி.மீ. க்கு) 房 எனன சொல்லுகிளுய் * (ஒரு புகை) இது உதவாது, உம்மீது ஒரு கண்ணுகத்தா னிருக்கின்றேன்.-என்மீது பிரியமிருக்குமாவின் தாரத்தில் நில்வாதிர்கள். அரசே, உண்மையே, காங்கள் வரவழைக்கப்பட்டோம். ஏனென்ற கூறுகின்றேன் தான்,நீங்கள் வெளியிடஒண்ணம் நானே முன்பு கூறிவிடுகின்றேன், மஹாராஜாவும் மஹா ராணியும் உம்மிடம் கூறிய ரகசியமும சிறிதுக்கெடாது. சிவ காலமாக-அது என்ன காரணம் பொருட்டோ அறியேன் நான்-மன மகிழ்ச்சி மட்டாணவனுய், வேடிக்கை வினுேத மெல்லாம் வெறுத்திருக்கின்றேன் ; மழுங்கிய என் மனத் திற்கு எல்லாம் மற்றுபட்டுத் தோன்றுகிறது. இவ்வழகிய பூமண்டவம், இப்பூமி, கட்டாந்தரையாம் மூலையைப் போல வே காண்கிறது. இதனேக் கவர்ந்திருக்கும் ஒப்புயர் வற்ற இவ்வாகாயம், இவ் வாயுமண்டலம் கவின் பெறக் கவிந்து கிற்கு மிக் ககனம், பொன்போம் பிரகாசிக்கும் கட்சத்திரங் கள் பொருந்திய வையத்திற்கோர் கரைபோன்ற இவ்வானம் கோயும் காற்றமும் கிரம்பிய ஆவிப்பெருக்கம்போலும் புலப் படுகின்றது என் கண்ணில் என்ன விசித்கிரமான கிருஷ்டி இந்த மனிதன் புத்தியில் என்ன பெருமை பெற்றவன் ! கரை காணுத் திறமை யுடைவன் உருவத்திலும் சலனத் திலும் என்ன அருமையும் அழகு முடையவன் செய்கை யில் தேவதையே போன்றவன் அறிவினில் சர்வக்ஞளுகிய சர்வேஸ்வரனுக்கும் எவ்வளவு ஒப்பாகின் முன் உலகத்திற் கோர் திலகம் ! ஜீவராசிகளுக்குக் சிகரம் போன்றவன் ஆயி லும் எனக்கு மண்ணுமிம் மனிதன் என்னும் மனிதனேக் கண்டு மகிழ வில் என் மனம்: மாதரைக்கண்டும் மகிழ்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/62&oldid=725232" இலிருந்து மீள்விக்கப்பட்டது