பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) அம லா தி த் ய ன் 7| கா. i_jsso). ه 0 ای பித்தம் விளைத்ததற்கு சந்தோஷகரமான காரணமாயிருக்கு மாக! உனது தற்குணமே அவனை முன்புபோல், நல்வழியிற் கொண்டுவந்து நீங்க ளிருவரும் சுகமாய் வாழும்படிச் செய் யுமாக. அம்மா, அங்கனமே ஆகுமாக. (களfமணி போகிமு ன்.) அபலா, இங்கே உலாவிக்கொண்டிரு-மஹாராஜா, தங்கள் சித்தப்படி நாம் ஒளிந்துகொள்வோம்.-அபலங்கு இந்தப் புஸ்தகத்தை வாசித்துக்கொண்டிரு. அவ்வாறு வாசிப்பது போ லிருந்தால், ே இங்கே தனியாயிருப்பதற்குத் தக்கதோர் போக்காகும். பக்தி சிரத்தையோ டிருப்பதுபோல் பாசாங்கு செய்து சர்வக்ஞருடைய கண்களிலேயே மண்ணைப்போட முயல்வது தவருயிலும், உலகத்தில் மனிதர்களுக்குச் சாதா ாணமே. (தனக்குள் ஒருபுறமாக) ஐயோ ! உண்மையே! உண்மையே! என்குற்றத்தை எனக் கெவ்வாறு கரீலென உறுத்திக் காட்டு கின்றது அம்மாற்றம் மை தீட்டிய கணிகையின் கண்களுக் கும் அவள் புரியும் அசங்கியமான ஆசாரத்திற்கும் எவ்வளவு பேக முண்டோ, அத்தனப்பேக மிருக்கின்றது, என் கபட வார்த்தைகளுக்கும் நான் புரியும் சாதகத் தொழிலுக்கும் ! என்ன கஷ்டம்' என்ன கஷ்டம் ! அதோ அவர் வருகிற சப்தம் கேட்கிறது. நாம் மறைந்திருப் டோம் மஹாராஜா. (மறைந்து கொள்கிரு.ர்கள்.) அமல:தித்யன் வருகிமு ன். இருப்பதோ, இறப்பதோ, ஈதாம் கேள்வி :-தெளஷ்டிய மான துரதிர்ஷ்டம் நம்மீ தெய்யும் கவண்களேயும் கனைகளை திரைகளென வந்திடும் கஷ்டங்களுடன் மன்ருடி - முடிப் யும் தாயமனத்துடன் பொறுப்பதோ, அல்வது கடலின் பதோ? இறப்பது :- உ றங்குவது ?-அவ்வளவே அப்படி உறங்குவதில்ை மனத் துயரங்களையும், உடலுடன் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/77&oldid=725248" இலிருந்து மீள்விக்கப்பட்டது