பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.) அ ம லா தி த் ய ன் 93 剪开。 هلالی 重s。 野开。 هبط أليه 野f。 அம. தாங்கள் கித்திரைக்குப் போகுமுன் உம்மை அந்தப்புரத் திற் கண்டு பேசவேண்டுமென்று விரும்புகிருர்கள். அப்படியே செய்வோம், இன்னும் பதின்மடங்கு நமது தாயாரா யிருந்தபோதிலும், நம்மிடம் இன்னும் ஏதாவது வியாபாரமுண்டோ ? அரசே, ஒரு காலத்தில் என்மீது பிரியமாயிருந்தீர். இப்பொழுதும் அப்படியே இருக்கின்றேன், இக் கன்னம் வைக்கும் காத்தின்மீ தாணப்படி, இளவரசே, தாங்கள் குணம் மாறி யிருப்பதற்குக் காரண மென்ன ? உமது துயரத்தை உமது நண்பனிடம் தெரிவிக் காவிட்டால் அத் துயரத்தினின்றும் தப்பித்துக் கொள்ளும் படியான மார்க்கங்களை யெல்லாம் அடைத்துவிடுகின்றீர் கிச்சயமாக, என்னுடைய தற்கால ஸ்கிதி எனக்குத் திர்ப்கிகரமாயில்லை. அது எப்படி குர்ஜாத்தை அவருக்குப்பின் ஆள்வதற்கு மஹாராஜாவின் வாக்கே உமக்கிருக்கின்றதே ஆமாம், இருந்தாலும், அண்ண னிருக்கிற வரையில்-” அந்தப்பழமொழி கொஞ்சம் ஞாபக மறதியாயிருக்கின்றது. மறுபடியும் வேஷதாரிகள் சிலர் குழல்களோடு வருகிருர்கள். ஓ ! இதோ குழல்கள்.-எதோ ஒன்றை நான் பார்க்கட்டும், -வாருங்கள் ஒரு பக்கமாய்-ஏன் நீங்களிருவரும் என்னைப் பின்தொடர்ந்து கிரிகிறீர்கள், என்ன ஏதாவது வலையில் சிக்கச் செய்யவேண்டு மென்டதேபோல் . இளவாசே என் கடமை அதிக வெளிப்படையாக விருந் தால், என்னுடைய அன்பானது கன்னடக்கையை மிகவும் அறியாமலிருக்கின்றது. . அது எனக்கு நன்ருய் அர்த்தமாக வில்லை. இந்தக் குழலைக் கொஞ்சம் வாசிக்கின்ருயா ? அரசே என்னல் முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/99&oldid=725272" இலிருந்து மீள்விக்கப்பட்டது