பக்கம்:As We Sow-So We Reap.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

Լճ 'ம். (பாட்டாக) புராணம் நான் சொல்ரேன் 性 桑 哆 § ફ f مياه முற்பகற் செய்யின் (அங்கம் - 8 இல்லை இல்லே பாடுகிறேன் பாடுகிறேன் ! பாடு ஆனுல். புராணம் சொல்லாதே ? ஐயோ சந்தேகமில்லை சந்தேகமில்லை அவர் குரல்தான் ! சற்றுப் பொறும் பொறும் ! பாடு சீக்கிரம். (பாடுகிமுன்.) ' என்முகம் பார்த்தரு ளையா ஏழை நானுனதடிமை என்பதும் பொய்யா ! ஒடி நான் பூடாேன் ஒடி நான் பூடரேன். ! ? i 3対 (பாட்டாக) ஆனுல் போமாட்டேன் ' சந்தேகமில்லை!-பிரானாதா பிராணநாதா ! g هر بیر نام fT (தேம்பி அழுகிருள்.) நீங்களெல்லோரும் உடனே போங்கள் வெளியே கில்லா தீர்கள் l-நீர் தவிர. நானும் பூடரேன் ! நீர் போகக்கூடாது. நல்லவளோடு கூடப்பூடாேன் நானும், கூடாது இங்குதா னிரும்-இல்லாவிட்டால்-நானும் புராணம் சொல்லுவேன். நீ கூடவா? ஆம். ஆனுல்-இங்கேயே இருக்கிறேன். இரும். அப்புறம் வந்து அழைத்துக்கொண்டு போகி றேன். . (போகிருள்.) ஆ யார் அது குரல் கேட்ட குரலா யிருக்கிறது ? அம்மணி, மெல்ல பழைய நினைப் பூட்டிப் பார்ப்போம்மஹாராஜா-அரசே !-நண்பா !-என்னையறியிரா நீர் ? -நான் தர்மபாலன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/51&oldid=725631" இலிருந்து மீள்விக்கப்பட்டது