பக்கம்:As We Sow-So We Reap.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி. 2) பிற்பகல் விளையும் 49 盎。 . LD. 2. &J. ct,

2

  • : _ « so: - பார்க்கட்டுமா ?-ஒரு ஊரிலே-ஒரு-ராஜா இருந்தா ம்ை ! இருந்தானம்-இருந்தானும்-பிறகு.?

π- θα απ - ; * - ? or, . " பிறகு- பிறகு - மறந்து பூட்டானும் - ஒடிப்பூடா னும் ! பிரான ராதா பிானாதா - வனஜா தனது சொக்த உடையில் வருகிருள். స్థ : w -: ஓடாதிா உட்காரும. ஆ யார் அது? நீ நல்லவள் i-நீ கெட்டவள் !-இரண்டு பெயர் ! நான் ஒடிப்பூடட்டுமா? கூடாது -போய் படுத்துக்கொள்ளும்நான் துங்கட்டுமா ? ஆம்-துரங்கும். வனஜா - ஆம்-நான்தான். அக்காள் ! நீ இறந்து போனதாகச் சொன்னுர்களே ! கான் நம்பினேனே - ம். நீ வ்வாறு நம்பும்படியாகத் தான் வ்வகக் -琶 2 تےy i r 卢 ژوئیه - محمي r:- - - தியைக் கற்பித்தேன்; அப்படியாவது சம்பி, யுேம்-நமது -பிராணகாதரும், சுகமாயிருப்பீர்களென்று பார்த் தேன். அக்காள் அக்காள் அந்த கற்புத்தி எனக்கில்லாமற் போயிற்றே இல்லாதபடியினுலன்ருே அவரை இக்கதிக் குக்கொண்டு வந்தேன் கொடும்பாவி நான் -இனி என் செய்வேன் ? என் செய்வேன் அவருக்குப் பித்தம் பிடிக்கச்செய்து விட்டேனே! பூர்வ ஞாபகம் கொஞ்ச மும் இல்லேபோ லிருக்கிறதே! என் முகத்தைப் பார்த்தாலும் வெறுப்புண்டாகிருற்போ லிருக்கிறதே ۹ تیمش بام وص அவருககு - எல்லாம் சீக்கிரம் மாறிவிடும் பயப்படாதே-இது யார்? - - - உன குழநதையா ! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/54&oldid=725634" இலிருந்து மீள்விக்கப்பட்டது