பக்கம்:Blessed In A Wife.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) ம னை வி யால் மீ ண் ட வ ன் 17 மி. தா. வேண்டாம், இன்றிரவு நான் இங்கே பார்த்துக் கொள் ளுகிறேன். இது கியாயமல்ல, எழிாத்திரியாகக்கண் மூட இல்லையே நீ. - 6a , எனக்கு அது பழக்கமாய் விட்டது; கிரம்ப சலாம், நீ போய் கொஞ்சம் இளைப்பாறு. மி. தா. உன் இஷ்டப்படியே; டாக்டர் மாத்திரம் என் மீது கோ பித்துக்கொள்ளாமலிருக்க வேண்டும். ←a . அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன், குட்நைட், மி. தா. குட்கை ت. (போகிருள்.) (லலிதை, நோயாளியைச் சற்று உற்று ப்பார்த்து விட்டு, பெருமூச்செறிந்து, ஒரு விளக்கைத் தவிர மற்றெல்லா விளக்குகளையும் அவித்து விட்டு, கை கடப்பி ஈசனைக்குறித்து தியானம் செய்துவிட்டு, பிறகு ஒரு சோபா வின்மீது சாய்கிருள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-அதே இடம். காலம்-அதிகாலை. ாமநாதன் படுக்கையின்மீக புரண்டு விழிக்க ஆரம்பிச்சின்ை. லலிதா ஒரு பக்கமாய் அவனைக் கவனித்தவண்ணம் நிற்கிருள். ரா, என்ன இது?-நான் இப்பொழுது எங்கே இருக் கிறேன்?-சந்திர-சந்திரா ଶ୦. அந்தப் பெண்பிள்ளையா!-இன்னும்! - - - IT fᎢ (கண்களை ான்குய்த்திறக்க லலிதாவைப் பார்த்து) ιατί ಕಿ? – நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்! ைக்கள் உங்கள் சொந்த விட்டில் இருக்கிறீர்கள்-உன் - கள் படுக்கை அறையில். - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/23&oldid=725657" இலிருந்து மீள்விக்கப்பட்டது