பக்கம்:Blessed In A Wife.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಸಿ+೬-2) மனை வியால் மீண் டவன் 19 ாா . IᏛ Ir , ரா. tr ir. 『T。 irmr. இல்லை, முடியாது என்னுல்; அதிக நாழிகை துங்கிவிட் டாற்போல் தோற்றுகிறது எனக்கு. கொஞ்சம் கண்ணே மூடிக்கொண்டு பாருங்கள், அாக்கம் வரும் உங்களுக்கு. இன்னும் உங்களுக்கு மிகவும் {-} @ ஹீனமாயிருக்கிறது. நான் முயன்று பார்க்கிறேன். ஆமாம், பிரயத்னம் பண்ணிப் பாருங்கள். இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இளைப்பாறவிால்ை உமக்கு நன்ருய் சுவஸ்தமாகிவிடும்-இன்னும் சில தினங்களில், சில தினங்களா? அதோ பாருங்கள் மறுபடியும் பேச ஆரம்பிக்கா தீர்கள்: -- " - - - - -- (ராமநாதன் தாக்கப்பார்க்கிருன் : லலிதை சோபாவின் மீது சாய்ந்து கொள்ளுகிருள். ராமநாதன் சில கி.மி ஷன்களில் புரண்டு கண்விழிக்கிமு ன்.) சந்திரா சங்கிரா! ஈசனே ! ார்ஸ்! உன் பெயர் என்ன?-என் சந்திராவை உனக்குத் தெரியுமா?-அவள் இப்பொழுது எங்கே இருக்கிருள்? அவள்-வெளியே போய்விட்டாள்-என்று நம்புகிறேன். வெளியேயா?-எங்கே போனுள்: எப்பொழுது திரும் பிவருவாள்? - - 'உம்-எனக்குத்தெரியாது-அது சொல்வது கஷ்டம்ஆயினும் நான் விசாரித்துப்பார்க்கிறேன். அதிருக்கட்டும், இது எந்தவீடு: நான் அவள் வீட்டில் ೩೮, ஞாபகம் இருக்கிறதே எனக்கு. ஆம் இருந்தீர்கள்-அப்படித்தான் எனக்குச் சென்ஞர் கள். அங்கே உங்களுக்கு உடம்பு அசெளக்கியமாயிற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/25&oldid=725659" இலிருந்து மீள்விக்கப்பட்டது