பக்கம்:Dikshithar Stories.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தி ட் சி தர் கதைகள் கோத்திற்கெல்லாம் இவருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்க முடி யாது என்று கூறிய சென்னை ராஜதானி மந்திரி தர்பாருக்கு வர 'ஐயா, மத்திரி அவர்களே ! உங்களுக்கு முன்னதாக இதோ வந்தி ருக்கிறேன் 1’ என்று அவர் வெட்கும்படிக் கூறிவிட்டு, மிருதங்கம் வாசித்து முடித்தார். కారరహ్రోరసార எட்டாவது கதை. ஒரு முறை நமது தீட்சிதர் கும்பகோணத்திலிருந்து சென் னேக்கு வரும்படி நேர்ந்தது. சென்னேக்கு இரண்டாவது வகுப்பு டிக்கட் ஒன்று வாங்கிக்கொண்டு ரெயிலில் ஏறினர். அவருடைய சிநேகிதர் ஒருவரும் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இரண் டாவது வகுப்பு டிக்கட்டு வாங்கிக்கொண்டு எறிஞர். அந்தச் சிகே கிதர் ஏதோ அஜாக்கிாதையினுல் தன் டிக்கட்டைத் தொலைத் து விட்டார். அதன் பேரில், அவர் ஐயோ! டிக்கட்டு எங்கேயோ தெலேந்து போய்விட்டதே டிக்கட்டு தொலைந்து போய்விட்டதென் முல் ரெயில் அதிகாரிகள் கம்பமாட்டார்களே ! என்ன செய்வது ?? என்று வருத்தபபட்டுக்கொண்டிருக்கும் பொழுது தமது தீட்சிதர், 'நீங்கள் ஒன்றுக்கும் பயப்படே வண்டாம்; என் டிக்கட்டை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் ; நான் எப்படியாவது சமாளித்துக்கொள் ளுகிறேன்.” என்று சொல்லித் தன் டிக்கட்டை அவரிடம் கொடுத்து விட்டார். இாவில் இருவரும் ரெயிலில் மற்றவர்களுடன் உறங்கிக் கழிக்க, மறுநாட்காலே சேத்துப்பட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். திட் சிதர் சேத்துப்பட்டில் இறங்கி பிளாட்பாாத்தில் உலாவிக்கொண்டி ருந்தார். டிக்கட் பரிசோதகர் எல்லாருடைய டிக்கட்டுகளையும் வாங்கிக்கொண்டு வந்தார். பிறகு செயில் புறப்படும் சமயத்தில் + محمي தீட்சிதர் இரண்டாவது வகுப்பிற்குள் ஏதவே, இவர் தன்னே ஏமாற் தினதாக டிக்கட்டு கலெக்டர் எண்ணி, ' எங்கே உங்கள் டிக்கட் : ' என்று கேட்டார். அதற்கு நமது தீட்சிதர், முன்பே கொடுத்து விட்டேனே உம்மிடம் 1’ என்று பதில் உாைக்க, அவர் கொடுக்க வில்லை என்று மறுத்தார். இப்படி இருவரும் வாதாடிக்கொண்டி ருக்கும்பொழுது செயில் புறப்பட்டு விட்டது. உடனே சென்னைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/16&oldid=726329" இலிருந்து மீள்விக்கப்பட்டது