பக்கம்:Dikshithar Stories.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி தர் க ைத க ள் 3 இடுக்கில் தான் இடங்கிடைக்க அங்கு போய் உட்கார்ந்துகொண் டார். அந்த வண்டி கிரம்ப ஜனங்கள் உட் கார்க் கி ரு ந் த னர். தீட்சிதர் அவர்கள் உட்கார்ந்திருந்த - இடத்திற்கு எதிர்ப்புற மூலையில் பத்து பன்னிரண்டு வயதுடைய ஒரு சிறுவன் உட்கார்க் கிருந்தான். ரெயில் வண்டியானது மிகவும் செழிப்பாயுள்ள சில வயல்களைக் கடந்து போகும்போது, அச்சிறுவன், "ஆஹா, இந்த மாதிரி கிலத்தில் ஒரு ஏகர் கிலம் யாராவது எனக்குக் கொடுத் தா ல் ! メ》 டிருந்தான். அந்தப் பிள்ளே யாண்டான் நமது தீட்சிதருக்குக் என்று உாக்கச் சொல்லி, அங்கிலங்களை வியந்து கொண் கொஞ்சம் அறிமுகமானவன். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும், தீட்சிதர் அவர்கள் தானிருந்த மூலையை விட்டு விட்டு, நடுவில் இருந்த ஜனங்களையெல்லாம் தள்ளிக்கொண்டுபோய் அப் பையனது வலது கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டு, ஒன் அறும் பேசாமல் மறுபடியும் தானிருந்த விடத்திற்கு வந்து உட் கார்ந்து கொண்டார். வண்டியிலிருந்த ஜனங்களெல்லாம் ஆண் பெண் உட்படத் திகைத்தனர். அப்பையனும் தன்னே அடித்த தற்குக்காரணம் அறியாதவனுய் விழித்தனன். பத்து விடிை வண் டியில் கிசப்தமாயிருந்தது. பிறகு வண்டியிலிருந்த, தீட்சிதருக்குப் பரிசயமான ஒருவர், கொஞ்சம் மனதைத் தைரியம் செய்து கொண்டு, தீட்சிதாவாள்! என்னே மன்னிக்கவேண்டும். அந்தப் பையனே என் அடித்தீர்கள் என்று நான் தங்களைக் கேட்கலாமோ? 6TTE. வினவினர். நமது தீட்சிதர் அதிக கோபங்கொண்டவர் போல் 'பாருங்கள் சார்! இந்தப் பயலே எனக்குப் பிறந்தது முதல் தெரியும் எப்பொழுது பார்த்தாலும் அற்ப புத்தியா இவ்வயதி லேயே இவ்வளவு அற்ப புத்தியுடையவன பிருக்கிறவன், பெரியவ னைல் எப்படி இருப்பான் எப்பொழுதும் பெருக்தன்மை வாய்க் தவன பிருக்கவேண்டாமா இவ்வுலகத்தில் பாருங்கள், இந்தப் பயல், ஒரு ஏகாா கிலம் கேட்டானே, யாராவது சிறிதளவு கிலமா வது கொடுக்கப்போகிரு.ர்களா இவனுக்கு அதொன்றுமில்லை. அப்படியிருக்க, பத்த வேலி வேண்டும் என்று கேட்கிறதுதானே! இதிலும் கூடவா அற்பத்தனம் என் சிநேகிதர் ஒருவர் கும்ப கோணத்திலிருக்கிருர்; எளியவர் பாபம் அவர் தினம் பூஜை செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/7&oldid=726372" இலிருந்து மீள்விக்கப்பட்டது