பக்கம்:Mixture.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் அபிவிர்த்தியடையவேண்டுமென்ருல் இப்படிப்பட்ட ஆபாசங்களே யெல்லாம் இமது ஆக்டர்கள் தவிப்பார்களாக, அன்றியும் 15மது ஆமெட்ர்ே (amateur) நாடகமேடையில் இக் கப் புராம்டிங் விஷயமாக நேரிடும் இன்னுெரு குற்றத்தை இங்கு குறிப்பிக்கிறேன். சில சமயங்களில், ரங்கத்தில் இருக்கும் ஆக்ட ாது குரலேவிட சைட்படுகாவண்டை மறைக்கிருக்கும் புராம்டர் குரலானது அதிக ஸ்பஷ்டமாய் சபையிலுள்ளோருக்குக் கேட் கிறது. ஒரு முறை எனது நாடக மொன்றை ஒரு சபையார் ஆடின. போது அதைப்பார்க்கப் போன எனது நண்பரொருவரை, ஆக்டர் களெல்லாம் தங்கள் பாடங்களைச் சரியாகப் படித்திருந்தார்களா என்று நான் கேட்டபோது, அவர் ஆக்டர்களெல்லோரையும் விட பாடம் சரியாகப் படித்தவர் புராம்டர்தான்! அவர் குரல்தான் எனக்கு நன்ருய்க் கேட்டது. ’ என்று விடை பகன்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. இப்படிப்பட்ட குற்றமானது சாதாரணமாக amateur) ஆக்டர்களிடம்தான் அதிகமாய்க் காணப்படு( ثم قاتبع هي கிறது. அவர்களிற் சிலர் புராம்டரிடம் போய் ஒன்றும் விடா மல் என்பாகத்தையெல்லாம் படித்துக் கொண்டே போ, உன் பின் භෞතිං கான்சொல்லிக்கொண்டே வருகிறேன்’ என்று கூறியதையும் சிலமுறை நான் என் காதாக் கேட்டிருக்கிறேன். இது பெருங்குற்ற மென்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றத்தை இனியாவது நமது ஆக்டர்கள் நிவர்த்திப்பார்களாக - * இனி நாடகம் நன்முய் ஈடந்தேறுவதற்கு கண்டக்டர் கவனிக்க வேண்டிய இன்னுெரு விஷயம் என்னவென்ருல்-நாடகத்திலுள்ள ஒவ்வொரு காட்சிக்கும் எப்படி வெளிச்சம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதே, சுமார் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் நாடக மேடையில் இதை கவனித்தார் ஒருவரு மேயில்லை யென்றே ஒருவாறு கூறலாம். எல்லா காட்சிகளுக்கும்அவைகள், காடாயிருந்த போதிலும், அரண்மனே தர்பாராயிருந்த போதிலும், அந்தப்புரமாயிருத்த போதிலும், காலேயில் கடக்கும் காட்சியாயிருந்த போதிலும், ந்டுப்பகலில் கடக்க வேண்டிய காட்சி யாயிருந்த போதிலும், சாயங்காலக் காட்சியாயினும், நள்ளிருட்டுக் காட்சியாயினும், - ாங்கத்தில் ஒரேமாதிரியான வெளிச்சம் தான் எற்படுத்தப் பட்டிருந்தது. தற்காலமும் இவைகளுக்கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/47&oldid=727341" இலிருந்து மீள்விக்கப்பட்டது