பக்கம்:Mixture.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி 49 பாடுவானேன்? நடிக்கும் ஆக்டர் தான் பாட வேண்டியது கனி மொழியிலடங்கியதா யிருந்தால் சபையை நோக்கிப் பாடவேண்டும், அல்லது ரங்கத்திலிருக்கும் பிறிதொரு ஆக்டருடன் சம்பாவதிக்க வேண்டிய சக்தர்ப்பமா யிருந்தால், அந்த ஆக்டரை நோக்கிப் பாடவேண்டும்; இவ்விரண்டையும் விட்டு ஹார்மோனியம் வாசிக் கும் பாடகனே நோக்கி ஆக்டர் பாடுவதற்கு என்ன கியாயம் உண்டு? இதில் இன்னெரு வேடிக்கை யென்னவென்முல் சில ஆக்டர்கள், ாங்கத்திலிருக்கும் தாங்கள் சம்பாவிக்க வேண்டிய மற்ருெரு ஆக்டாைப் நோக்கிப்பாடாமல், இந்த ஹார்மோனியம் வாசிப்பவரை நோக்கியே பாட ஆரம்பித்து விடுகிருர்கள். இதில் இன்னும் வேடிக்கை என்னவென் ருல், ஆக்டர் பாடவேண்டிய பாட்டு கதா நாயகன் தன் காதலியை நோக்கி வர்ணிக்கும் பாட்டாயிருக்கும்; அதை அவளைப்பார்த்துப் பாடாமல், ஹார்மோனியப் பெட்டி வாசிக்கும் ஒன்றரை முழம் தாடியைப் படைத்த மஸ்தான் சாயபு வை நோக்கி மன ம்ோஹன மானே!” என்று பாட ஆரம்பித்து விடுவர்! இந்த பெரும் ரசாபாசம் நமது தமிழ் நாடக மேடையை விட்டு அகலுமளவும் அதற்கு விமோசன மில்லை யென்பது என் நிச்சயமான அபிப்பிராயம். - இப்படிப்பட்ட சங்கீதத்திலுள்ள மற்ருெரு முக்கியமான குறையென்ன வெனில், சங்கீத விக்வான்களாகிய சில ஆக்டர்கள், தங்கள் பாட்டின் மத்தியில் சாக ஆலாபனை செய்துவிடுவதேயாம். கேவலம் சங்கீதக் கச்சேரியில் சங்கீத வித்வான்கள், தங்கள் கிற மையைக் காட்டாக ஆலாபனே முதலியன செய்ய வேண்டியது அ.கி அவசியம்தான். நாடக மேடையில் அது எப்படி பொருத்த மாயிருக்கும் என்பதை அவர்கள் சற்றும் கவனிப்பதில்லை காமி சத்யபாமா, கதவைத்திறவாய்!” என்னும் பாட்டாயிருக்கும்; அதைப்பாடும் நமது பாகவதர், நடுவில் ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்த், அதற்காக பத்து கிமிஷம் செலவழிப்பார்! இதில் நடுவில் தானம் ரவை ஜாதிகள் எல்லாம் வந்து விழும்; கடைசியாக ச ரி க ம ப த கி * என்று ஸ்வாம் பாட ஆரம்பித்து விடுவார் இப்படி ஆலாபனே செய்வ தற்கும் ஸ்வாம் பாடுவதற்கும். இது தக்க وفاسيوم மேற் பூண்ட வேடத்திற்குத் தகுதியா, என்று ל

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/56&oldid=727351" இலிருந்து மீள்விக்கப்பட்டது