பக்கம்:Mixture.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி 51 முடிக்கவேண்டு மென்று எண்ணினவர்களாய் கடைசி காட்சிகளை பரபாெ வன்று அதிவேகமாய் அறைகுறையாக ஆடி முடிக்கின்றனர். இதுவும் தவருகும். முன்னதாகவே நாடகம் ஆட நான்கோ, ஐந்தோ மணி சாவகாச மிருந்தால், அதற்குத் தக்கபடி காட்சி ளே ஏற்படுத் கிக்கொண்டு, ஒத்திகையிலே இவ்வளவு நேரம் பிடிக்கிறதென்று ஆராய்ந்தறிந்து, அதற்குத் தக்கபடி அதாவசியமான பாகங்களை யெல்லாம் குறுக்கி, முக்கியமான காட்சிகள் ஒன்றையும் விடாது ஏற்பாடு செய்து கொண்டால், இம்மாதிரியான குறை நாடகங்களில் தி குறை 3 السی ارش aնՄի:51, நான் தற்கால தமிழ் நாடகக் கம்பெனிகளில் கவனித்த இன் னுெரு குறை யென்ன வென்முல் பெரும்பாலும் அக்கம்பெனிகள் போட்ட நாடகங்களேயே திருப்பித் திருப்பிப் போட்டுக்கொண்டி ருப்பதாம். சென்ற 50 வருடங்களாக தமிழ் நாடக மேடையில் நாடகக் கம்பெனிகளில் ஆடப்பட்ட நாடகங்களை ஒரு வாறு அட்ட வணே போட்டுப் பார்த்தேன். என் கணக்கில் சுமார் 75 நாடகங்கள் தான் கிட்டின; இவற்றுள்ளும் சுமார் 25 நாடகங்கள் அடிக்கடி ஆடப்படுகின்றன; இந்த 25 நாடகங்களுக்குள்ளும் சுமார் 10 அல் லது பன்னி ன்டு எப்பொழுது பார்த்தாலும் கிருப்பிக் திருப்பி ஆடப்படுகின்றன ; இவை சதாரம், வள்ளி, அரிச்சந்திரா, பவழக் கொடி, கண்டிராஜா, நந்தனர், நல்லதங்காள், ஞானசெளத்தரி, கோவலன், அல்லி அர்ஜுன, கிருஷ்ண லீலா, குலேபகாவலி முதலி பனவாம். இங்கிலாந்து முதலிய தேசங்களில் வருஷாவாரியில் ஆயிரக்கணக்கான தாதன நாடகங்கள் ஆடப்பட்டு வருகின்றன -- . - - ха * - প্ৰ,ৈ . வென்றே சொல்லலாம். நமது தமிழ் நாடக மேடையிலோ ஒரு வருஷத்திற்கு இரண்டு விகிதம் கூட நாகன நாடகங்கள் கிடைப் பது அரிதென்றே கூற வேண் டும். ஹைதர் காலத்தில் ஆடிய அரிச்சந்திர நாடகமும, Jish நாடகமுமே இன்னமும் நாம் ஆடிக்கொண்டிருந்தால் மேதி நாடகமேடை எவ்வாறு விருத்தி படையும்? இந்த நாடகங்களை நான் இழிவாகக் கூறவில்லை. நான் எழுதி قےyسان تم صلى الله عليه وسلم நாடகங்களுள் இவைகளும் உட்பட்டிருக்கின்றன; நான் சொல்லவந்த தென்னவெனில், நாடக கம்பெனிகளெல்லாம் இப்படிப்பட்ட பதிய நாடகங்களை ஆடுவதுடன், அடிக்கடி புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/58&oldid=727353" இலிருந்து மீள்விக்கப்பட்டது