பக்கம்:Mixture.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தற்கால நாடக சபைகளே அபிவிர்த்தி செய்வதெப்படி ? மேலும் நாடகமேடையின் மீது பாட்டுகள் பாடும் பொழுது ஸ்வாம்' பாடுவது கொஞ்சமேனும் அடுக்காதது என்பதை இங்குவாசிக் கும் என்து நண்பர்களுக்கு கினேப்பூட்டுகிறேன். - தற்காலத்தில் தென் இந்தியா நாடக மேடையில் முக்கிய மாக, நாடக கம்பெனிகள் நடத்தும் நாடகங்களில், மற்ருெரு குறையுண்டு, அதாவது சில முக்கியமான ஆக்டர்கள் காட கத்தின் இடையில், சங்கத்தின் மீது காட்சி நடந்து கொண்டே யிருக்கும். பொழுது, பாட்டுகளின் மக் தி பி ၏), சைட்படுகா வருகிற் போய் தாகத்திற்குச் சாப்பிட்டு வருகிறதேயாம்! தாகக் கிற்கு என்று பொதுவாகக் குறிப்பிட்டேன். அதி, வெந்நீர் சாப் பிடுகிருர்களோ அல்லது பால் சாப்பிடுகிறார்களோ, அல்லது ஒயின் சாராயம் முதலிய வற்றைச் சாப்பிடுகிருர்களோ, ஈசன் அறிவார். கடைசி பானத்தைச் சாப்பிடுவதில்ை உண்டாகும் கெடுதிகளைப் பற்றி எனது நண்பர்களுக்கு முன்பே அறிவித்திருக்கிறேன். மற்ற பானங்களைக் கூட காட்சியின் மத்தியில் ரங்கத்தை விட்டு நீங்கி, சைட்படுகாவண்டைப்போய் அருந்திவிட்டுத் திரும்பி வருதல், மிகவும் கவருகும். முக்கிய ஆக்டர்கள் இவ்வாறு செய்யும்பொழுது ாங்கத்திலிருக்கும் மற்ற ஆக்டர்கள், அவல் மென்று கொண் டிருக்க לג வேண்டிவரும். இதி மிகவும் ff"g: tr பாசமாம், நாடக லட்சணத்திற்கு மிகவும் விருத்தமாம்; இனிபாவது கமது நாடக கம்பெனிகளின் ஆக்டர்கள் இந்த துர்வழக்கத்தை விட்டொழி வார்களாக ! - மேற் குறித்த சில குற்றங்கள் பெரும்பாலும் ஆமெட்ர்ே (amateur) ஆக்டர்களிடம் இல்லை யென்று நான் சந்தோஷத்துடன் இங்கு எழுத வேண்டியவனுயிருக்கிறேன். மேற் குறித்த குறைகளையெல்லாம் நீக்கினுல் தான், நமது நாடகங்கள் முன்னேற்ற மடையக் கூடுமென்பதற்குச் சந்தேக மில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/63&oldid=727359" இலிருந்து மீள்விக்கப்பட்டது