பக்கம்:Mixture.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 ஸ் தி ff* T fi ஜ் ய ம் 59 அஸ்வகர்ணன் மனைவி வருகிருள். என் அப்படி கத்தரீரே ! உன் தம்பி பாடாத்தே கேளு. (பாடுகிருன்) ச-ரி-க-ம-ப-த-கி-சா! ஏதோ சாளிவரிசெ அப்யாசம் பண்ாா-அதுக்கென்ன ? சாளி வரிசையா இன்னும் கேளு(பாடுகிருன்) சாணி-த-ப-மா - ஸ்வாம் பாடாான்-அதிலென்ன தப்பு ? நன்னு கேளேன்! சாணி-தப்பம்மா-நீசாணி-தப்பப்பா ! நீ தான் சாணி தப்பம்மா! அப்பப்பா-நீ தான்-சாணி தப்பப்பா! கேட்டையாடி ! இனிமேலே இந்த வேலே செய்யவே மாட் டேன் - (சாணி வைத்திருந்த கூடயை கீழே போடுகிருன் : பட்டாபிராமன் மறைந்துக் கொள்ளுகிருன்.) ஏதோ கொழத்தெ வெளையடின-அதுக்கு ஒமக்கு இவ் வளவு கோபமேன் சி-போனு போவுது-மித்தமெல்லாம் சாணியாக்கி னிரே-சானி கூடையை கீழேபோட்டு 1அந்த துடப்பத்தே யெடுத்து கொஞ்சம் சுத்தி பண்ணி டும். (உள்ளே போகிருள்) அந்த பய-பூட்டான - (துடப்பக் கட்டையை யெடுத்துக்கொண்டு பெருக்கு கிருன்.) - -- (சுவற்றின் மீது தலையை மீட்டி பார்த்து) ஒகோ ! (பாடுகிமுன்.) ராகம்-பந்துவராளி-தாளம்- ருபகம். சந்தணம் புனுகு, பூசினகையினலே சாணியைத் தட்டினது போதாதென்று தள்ளாடி தள்ளாடி பெண்டாட்டிக்கு பயந்து துடப்பத்தைக் கையிலேந்தி பெருக்கும் அழகைப்பாரு! அடியே! அடியே! அஸ்வகர்ணன் மனைவி வருகிருள். கேட்டயாடி இந்தப் பாட்டே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/66&oldid=727362" இலிருந்து மீள்விக்கப்பட்டது