பக்கம்:Mixture.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ஸ் தி ரீ ராஜ்யம் 67 ملساً அத்தான் முதுவுலே மொளகாயெ அறைச்சூடலாம் இனி மேலே ! என்ன சொன்ஞன் பய! (அவனைப் பிடிக்க ஒட, அவன் தப்பித்துக் கொண்டு முன் கட்டு வழியாக ஒடிப்போய் விடுகிருன்.) பாத்தையாடி பாத்தையாடி - உன்னுலே தான் அந்தப் பய கெட்டுப் போசான் இப்படி யெல்லாம் அவன் என்னெ எழுத்தாளி பண்ணு, அத்தெ நீ கேட்டு கினு இருக்கிறத் தொட்டுதான், அவன் தலை தம்பிடியா போவுது! (தேம்பி அழ ஆரம்பிக்கிருன்.) போதும்-நிறுத்துங்க!-இனிமேலே தானு அவனே கண் டிக்கரேன்-கிறுத்தும் !-இல்லாப் போனு என் தம்பியே கூப்பிட்டுக் காண்பிப்பேன்-பொம்மனுட்டி யாட்டம் அழ ாத்தெ பாக்கச் சொல்லி ! (அஸ்வகர்ணன் அழுகையை நிறுத்துகிருன்) இனிமேலே - எனக்கு - இந்தமாதிரியான-வேலெயெல் லாம் இடாதில்லே இன்னு-சத்தியம்-பண்ணிக்கொடு. அப்படியே ஆவட்டும் (இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பட்டாபிராமன் மெல்ல வந்து, இவர்களுக்குக் தெரியாதபடி அங்கிருக்கும் கூடை ஒன்றின் கீழ் ஒளித்துக் கொள்ளுகிருன்.) இந்தாரும்-கொஞ்சம் என் தலையை வாரி-பின்னல் போட்டுடும். அந்தப் பய-இதைப் பாத்தா-ஒன்லும்-எழுத்தாளி பண்ண மாட்டானே ? ஒன்னும் பண்ணமாட்டான் ! நீ கிருஷ்ணமூர்த்தியேபொம்மனுட்டிக்கி பின்னல் போட்டாராம்! இதிலென்ன தப்பு f ஆமாம் (அப்படியே அவளுக்கு தலைவாரி பின்னல் போடுகிருன்) (கூடைக்குள் இருந்து சிரிக்கிருன்) ஹா !-ஹா !-ஹா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/74&oldid=727371" இலிருந்து மீள்விக்கப்பட்டது