பக்கம்:Mixture.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சபாபதி முதலியார் யில் போனன். அச்சமயம் சபாபதி முதலியார், கிருஷ்ணசாமி முதலியார் இருவர்களில் யாருடைய முகம் கைத்தது, பாருடைய முகம் மூன்ரும் பேஸ்து வைத்தது போலிருந்தது என்பதை நான் குறிக்க வேண்டியதில்லை. -<ఃot-- இரண்டாவது கதை. ஒரு முறை வேலையாள் சபாபதிக்கு அவனது துரா பத்து ஒருவர் மிகவும் உடம்பு அசெளக்கியமா யிருப்பதாகக் கடிதம் வக் தது. அதைக் கொண்டு போய் தன் எஜமானனுகிய சபாபதி முதலி யாரிடம் கொடுத்து, படிக்கச் சொல்லி, சமாசாம்தெரிந்து கொண் டான பிறகு, சபாபதி, இந்த மாதிரி காகிதம் வந்திருக்கிறதே இதற்கு நான் என்ன செய்கிறதப்பா?” என்று சபாபதி முதலி யாரைக் கேட்க, அவர், உடனே போய் அவரை விசாரித்து விட்டு வா" என்று விடைகொடுத்தார். அ தன் பேரில் சபாபதி, விசாரிக்கிறதென்முல்-கான் என்ன் செய்வதப்பா? என்று வினவ, சபாபதி, முதலியார் அவனுக்கு மூன்று சமாசாங்கள் சொல்லி யனுப்பினர். 'முதலில் நோயாளியைப் பார்த்தவுடன், யார் வைத் தியம் பார்க்கிறதென்று கேள்-அவர் வயித்தியர் பெயரைச் சொல்லுவார், அதற்கு ஆமாம் அவர் நல்ல வயித்தியர் அவரை விடாதிர்கள் என்று பதில் சொல், இரண்டாவது, என்ன மருந்து கொ டுக்கிருif என்று கேள், அவர் சாப்பிடுகிற மருங்தைச் சொல்லு வார். அப்பொழுது ఆతా மிகவும் நல்ல மருந்து, அதையே சாப் பிட்டுக் கொண்டு வாருங்கள் என்று சொல், கடைசியாக எப் பொழுத விபதி செளக்கியமாகு மென்று வயித்தியர் சொல்லுகிமூர் என்று கேள், அதற்கு அவர் ஏதாவது ஒரு சுவணே சொல்வார், அதன் மீது சீக்கினமாக அப்படியே சுவஸ்தப் படுத்திக் கொள்ளுங் கள் என்று பதில் உரைத்துவிட்டு, திரும்பி வந்துவிடு” என்ருர். சபாபதி இக்கேள்விகளையும் பதில்களையும் ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, குருட்டுப்பாடம் செய்துவிட்டு, கன் நோயாளி பந்துவைப் பார்க்கப் போனுன். போனவிடம் அந்நோயாளி மிகவும் நோயா யிருப்பதைக் கண்டு, அவர் பக்கலில் உட்கார்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/79&oldid=727376" இலிருந்து மீள்விக்கப்பட்டது