பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாடகமேடை நினைவுகள் தைப் பார்த்த பிறகு எனது நண்பர் ஒர் பத்திரிகையில் (ஹிந்துப் பத்திரிகையில் என்று எனக்கு ஞாபகம்) அதைப்பற்றி ஒர் விமரி சை எழுதினர். அன்றியும் பிறகு ஒருநாள் அவர்என்னே ச் சக்தித் ー 。 - - . • નક , ~ தபொழுது, அவரது அபிப்பிராயத்தை எனககு ಕTT65 அறி வித்தார். அதன் தாத்பர்யம் என்னவென்ருல், 'நாடகம் நன்மு. கத்தானிருந்தது; கன்ரு த்தான் நடிக்கப்பட்டது; ஆயினும் கா டகாசிரியன் அதைக் கலியானமாகிய சந்தோஷத்துடன் முடித் திருக்கக்கூடாது, துக் ககரமான மானங்களுடன் முடித்திருக்க வேண்டும்; எங்ங்னமெனில், சுலோசனையை கமலாகான் பூநீதத்

  • -

- * : р & 4 go - * - - தன உத திாவின் படிக் கொன்றிருக்கவேண்டும்; உடனே பூநீகத் كمية தன் ஓடிவந்து, కాఃఖrణా ! கிராகியாயும், தொல்லப்பட்ட தைக் கண்டு தன்னைத்தானே இவறுத்துக்கொண்டு தற்கொலை புரிந்திருக்கவேண்டும்; இதைவிட்டு, இக்நாடகாசிரியன், சுலோ சனேயும் பூநீகத்தனும் மணம் புசியும்படி விட்டது, தற்கால நாடக வியலுக்குப் பொருத்தமான தன்று’ என்று தெரிவித்தார். 历TA一 கத்தை சோகாசத்துடன் முடிக்க இந் நாடக ஆசிரியனுக்குத் தைரியம் இல்லை என்று ஏளனம்செய்தார். இதைக் கேட்டவு டன், எனக்குள் ஒர் வீம்பு உண்டாயிற்று ஆகட்டும் அப்படி யா சமாசாரம் நான் இனி எழுதுகிற ஒரு நாடகத்தில், ஒரு நாடகபாத்திரம் பாக்கியில்லாமல் எல்லோரையும் கொன்று, முடி வில் உனக்கு எவ்வளவு சோகரசம் வேண்டுமோ, அதை வட்டி къ .” * s - • v. . . « • யு டன் தருகிறேன் ! என்று தீர்மானித்தேன். அதைத னத்துடன் எழுதிய நாடகம் கேள்வர் தலைவன்.” - இக் கேள்வர் கலைவன்’ என்னும் நாடகத்தைப் பெரும்பா லும் எங்கள் எழும் பூர் பங்களாவாகிய 'பம்மல் அவுஸ்’ என்னும் இடத்தில் எழுதி முடித்தேன், அச்சமயம் யாதோ ஒருகாரணத் தினுல் என் மனம் சஞ்சலமடைந்திருந்தது. அதனுல் ஒரு நாட கத்தில் எவ்வளவு சோகரசமடைக்கக் கூடுமோ அவ்வளவையும் இந்த ாடகத்தை எழுதினே ன். இக்கா டகத்தை எனது நண்பர்கள் வாசித் துப்பார்ப்பார்களாயின் இதன் உண்மை அவர் சளுக்குத் தெரியும். புத்தி ೬ – ஒருவன் F T ಸ್ಟ கருளிய Hత్తో L நல்வழியில் உபயோகியாது, ೬ வழியில் --ಡಿ.೯ ); அகலை ೧ : 67 தமைகள நேர்கின்றன. என்பதே இந் நாடகத்தின் முக்கியகருத்தாம். - முன் H. 517 577 அன்பர்களுக்குத் - இத்தித்தபடி என் Ձմ է # o ... ده § ”、 இன்னின் . بها ملم بيير ويتم دم . வழக்கத்தின் ஆக்குள் சபையிலுகுத் இன்ஜின்ன ஆக்கத்தி னாககு ೩) ಸ ಾಗಿ 7ಾ நாடகபாக காம எனறு தீர்மானித்து, ஆக் நாடகத்தை எழுதி முடித்தேன். என் பழய நண்பராகிய