பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 11? செவிக்கு எப்படி அவைகள் படுகின்றன என்று பரிசோதித்துப் பார்ப்பது என் வழக்கம். ஒரு கதா புருஷன் தன் நாயகியை 'அலர்மேல்மங்கைத் தாயே அல்லது கனகவல்லித்தாயாசம்மா ளே !? என்று கூப்பிடுவதென்முல், நாடகம் நடிக்கப்படும்போது இகைப்பையே உண்டாக்குமென்பது என் அபிப்பிராயம். ஆகவே நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதிலும் அழகிய பெயர் களை வைக்கவேண்டுமென்பது என் கொள்கை: ஆகவே விஜயாள் என்று அழைப்பது செவிக்கு இனிப்பாயிருப்பதிலுைம், அந் நாடக பாத்திரம் ஒரு சிறு வயதுடைய பெண்மணியாயிருப்பதி குலும் அப்பெயரை இட்டேன். வசந்தசேன என்கிற பெயர் ரவிவர்மா வரைந்த ஒரு தாசியின் படத்திலிருந்து எடுக்கப்பட் டது. வசந்தசேன யின் மைந்தன் வசந்தன்' என்று வாலா யிற்று. . ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஹாஸ்யாசம் இருக்க வேண்டு மென்று, சம்ஸ்கிருத நாடகங்களிலிருப்பது போல், ஒரு விதுரஷக பாத்திசத்தை எழுதுவது அக்காலத்தில் எனக்கு வழக்கம். அவ்வழக்கப்படி விகடன் என்னும் விதூஷகனே மஞேஹசா நாடகத்தில் எழுதினேன். வசந்தன் பயித்தியம் பிடித்தவகுண்படியால் அவனுக்கு வைத்தியணுக அமிர்த கேசரி யை கியமித்தேன். சன வீரகேது எனும் சேனதிபதியும், சத்ய சீலன் எனும் மத்திரியும், வந்ததற்குக் காரணம், அவர்களுடைய பெயர்களின் அர்த்தத்தை கோக்கினலே தெரியும். இனி, என் வழக்கப்படி இக்காடகத்தில் முக்கிய காடகப் பாத்திரங்கள் எனது நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த விதக் தைப்பற்றி எழுதுகிறேன். புருஷோத்தமனுடைய வேடம், அது வாையில் இதர நாடகங்களில் தன்முய் நடித்துப் பெயர் பெற்ற ராஜாததின முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன். சத்திய சிலரின் வேடம், எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்குக் கொடுத் தேன். அ. கிருஷ்ணசாமி ஐயருக்குப் பத்மாவதியும், சி. சங்கவடி வேலுக்கு விஜய்ாளும் கொடுக்கப்பட்டது. எம். துரைசாமி ஐயங் காருக்காக ராஜப்பிரியன் காடக பாத்திசம் எழுதினேன்; ஆகவே அது அவருசகுக் கொடுக்கப்பட்டது. வசந்தசேனே வேடம், எம். கந்தசாமி முதலியாருக்குக் கொடு க்கப்பட்டது. வசந்தன் வேடம் எஸ். ராஜகணபதி முதலியார் பூண்டனர். நீலவேனி வேடம், பிறகு, ஹைகோர்ட்டில், அபிஷல் ரெபரியாக (0ficial Referee) இருந்து அகஸ் மாத்தாய் குற்ருல அருவியில் உயிரை இழந்த கே. செங்கல்வராயருக்குக் கொடுக்கப்பட்டது. காலஞ் சென்ற என் தமயனுகிய ஆறுமுக முதலியார் குளுவேடம் புனேக்