பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் ††g களிற் பலர், இவன் என்ன கல்மனதுடையவனுயிருக்கிருன், பெண்சாதி இறந்த தினம் கூட கோர்ட்டுக்கு வந்துகோர்ட்டில் விவஹாரம் நடத்துகிருனே! என்று என்னைப் பழித்ததாகக் கேள் விப்பட்டேன். இவ்வாறு கான் செய்ததற்கு கியாயம் இதற்கு முன் நான் குறிப்பிட்டது கான்; உயிர் உள்ள வரையில், எம்மால் எவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவும் ' . * ... . . . . . . . * ^్చ < * w * * . எடுத்துக்கொள்ள வேண்டியது கான் உயிர் நீங்கின.பின், பேதை மனிதனல் என்ன செய்ய முடியும்? நான் செய்தது கப்போ ஒப்போ என்ற போசிப்பவர்கள், மஹா பாரதத்தில், சுவர்க் காரோஹன பர்வத்தில் ‘புத்திமான்கள் இறந்தவர்களுக் காகத் துக்கப்பட ட்டார்கள் ” என்று தர்ம ராஜன் கூறியவார்த்தை யைக் கவனிப்பார்களாக, இனி இம் மகுேஹான் நாடகத்தில் சில காட்சிகள் என்மன தில் உதித்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். இந்த நாட கத்தின் முதற் காட்சியானது விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமேடையொன்று LᎥ6a வருஷங்களுக்கு முன் முதல் முதல் கட்டப்பட்ட பொழுது அதில் டிாாப்படுதாவில் எழுதப்பட்டி ருந்த ஒரு காட்சியே. இது அநேக வருஷங்களுக்கு முன்னமே பழசாகப்போய்க்கிழிந்து போய் விட்டது. ஆயினும் முதல் முதல் அதை நான் பார்த்தபோது அக்காட்சி என் மனதை உருக் கியது. ஒர் ஏரியின் கரையில் ஒரு வாலிபனும் பெண்மணியும் நெருங்கி உட்கார்த்த்ருந்தது போல் வரையப்பட்டிருந்தது. அதை வரைந்த சித்திரக்காரர் என்ன எண்ணத்துடன் வரைந்தாரோ அறிகிலேன். ஆயினும் çr 7 மனதிற்கு அப்பெண் மணி ஏதோ தக்கப்படுவது போல் தோற்றியது. என்ன காரணம் பற்றியிருக்கலாமென்று త్రికే కొత్తేఖి, அருகிலி தக்கும் அவள் காதலன் ஐரேப்பு தேசத்தில் குதுசேட் (tே usade) சண்டைக்குப் போகப் போகிறவன் புறப்படு முன் தன் காதலியிடம் உத்திரவு பெற்றுக்கொண்டு புறப்படுகிருன். அதற்காகத் தான் அப்பெண்மணி தன் తాf శిr மறுபடியும் கான்போமோ என்னவோ என்னும் சங்கையில்ை துக்கப்படுகி ருள், என்று என் மனதில் யோசித்துக் கொண்டேன். அப்படுதா வைப் பிறகு கான் பன்முறை பார்க்கும் பொழுதெல்லாம். இதே ஞாபகம் தான் எனக்குவாதது. மனுேஹான் நாடகத்தில் முதல் அங்கத்தில் முதற் காட்சியில் மனுேஹான் தன் த பாரிடமும் மன்ன வியிடமும் புத கத்திற்குப போகுமுன் விடை பெற்றுக் கொண்டு போகும் காட்சி, இதனின்றும் என் மனதில் உண்டாய தென்றே நான் சொல்லவேண்டும்.