பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 2? விவரங்களை அவைகளைச் சொல்ல வேண்டிய சக்தர்ப்பத்தில் பிறகு @FTಾಡ್ತಿ இவ்விடத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் பூர்வ காலத்தில் மிகவும் பாடுபட்டவர் என்பதை எண்ணி னவனுய், அவர் மடிக் த இப்பொழுது எங்கிருந்தபோதிலும் அவரது ஆன்மா கற்கதியிலிருக்குமாக எனக் கோரி, இப்பகுதி பை முடிக்கிறேன். ஐந்தாம் அத்தியாயம். மேற்சொன்ன கோவிந்தசாமிராவுடைய மாணவர்களுட் சிறந்தவர்கள் நான்கு பெயர்கள்-கோனேரிராவ், சுந்தாராவ், குப்பண்ண ராவ், பஞ்சக த ராவ், இக்கால்வரும் அவரால் நாடக மாடுவதில் கன்ருய்த் தேர்ச்சியடையப் பெற்றவர்கள் அன் நிர்வு ஆடிய நாடகத்தில் கோனேரி ராவ் என்பவர் அயன் ராஜபார்ட் என்ற வழங்கப் பெற்ற ராஜ குமாான் வேஷம் தரித் தார்; சுர்தசராவ் செட்டி மகளாக வேஷம் ஆண்டார், குப்பண் 4. னாவ சாக குதா னுடைய முதன. மனே வியாகத் தோன் றிஞர்; பஞ்சநாதராவ் விதுரஷகன் வேடம் கொண்டார். கோனே ரிசாவ் சங்கீதத் தில் மிகவும் தேர்ந்தவர்; சாரீரம் மிகவும் சிறந்த கானவர், சரீரமும் அப்படியேயிருக்கும். இத குல் இவருக்கு எப்பொழுதும் அயன் ராஜபார்ட் என்று இப் பொழுதும் வழங்குகிற, முக்கியமான வேஷங்கள் கொடுக்கப் பட்டன; அதாவது டகங்களில் பெரும்பாலும் கதாநாய கனகவருவார்; ஆயினும் இவரது வசனமும், மேற் கொண்ட பாத்திரங்களுக்குத்தக்கபடி கடிப்பதும் எ ன் மனதிற்கு எப்பொ ழுதும் திருப்தியைத்தரவில்லை. இவர் கோவிந்த சாமி ராவிலு டைய கம்பெனியை விட்டு சீக்கிரம் விலகி வேருெரு டகசபை ஏற்படுத்தி ஆடி வந்தார் சில வருஷங்கள். இவரை நான் சில வருஷங்சளுக்குப் பிற்காலம் பார்த்தபொழுது வறுமை யடைக் தவராகி நோயாளியாய், காடக சபையில் டிக்கட்டுகள் சரிபார்க் கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்; இவரது நடவடிக்கையே இவரை அந்தஸ்திதிக்குக் கொண்டு வந்து விட்டது போலும். சுந்தாவ் என்பவர் சாதாரணமாக அக் கம்பெனியின் நாடகங்களில் முக்கிய ஸ்திரிவேஷம் தரிப்பவர். நல்ல சாரீரமும் சங்கீத ஞ | னமும் வாய்ந்தவர். இவர் மேடையில் கின்றுபாடும் பொழுதெல்லாம் ஜனங்கள் கிசப்தமாய்க் கேட்பார்கள். சிறிது கருமைநிறம் வாய்ந்தவாக இருந்தபோதிலும் ஸ்திரீவேஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/32&oldid=727441" இலிருந்து மீள்விக்கப்பட்டது