பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 29 பிற்கு இவர் பரிகாசமாய் சோபா(Sola) டிரஸ் என்று பெயர் வைத் தார். அதாவது சோபா முதலிய ற்காலிகளுக்குப் போடும் படியான உடுப்பு என்ற அர்த்தமாகும். தலையில் மாத்திரம் வெள்ளைக் கார் பபூன்களைப்போல் கோணக் குல்லாய் அணிவ தில்லை. ராமாயணக் கதையாயிருக்கட்டும். பாரதக்கதையா யிருக்கட்டும் தாராசசாங்கமா யிருக்கட்டும், என்ன நாடகமா யிருந்த போதிலும் இவருக்கு இந்த விது ஷகன் உடுப்பு ஒன்றே; சாதாரணமாக பாத்திரங்களுக்கேற்றபடி உடைகள் அணியச் செய்த கோவிந்தசாமிராவ் அவர்கள் இந்த ஆபாசத்தை ஏன் சீர்திருக்தாகிருந்தாரோ கானம் அறிகிலேன். அது சாங்கிலி காடகக் கம்பெனியாருடைய வழக்கம். இந்தப்படி விதுரஷக ணுக வந்த இவருக்கு இன்ன காட்சியில் தான் வாலாம், இதைத் தான் பேசலாம், என்னும் வரையறைகிடையாது. தனக்கிஷ்ட மானபடி எந்தக்காட்சியிலும் நடுவில் வந்து விடுவார். தாரையும் சந்திரனும் அந்த சங்கமாய்ப்பேசிக் கொண்டிருக்கும் சமயத்தி லும் நடுவில் துழைந்து விடுவார் அன்றியும் நாடகக் கதைக்குப் பொருத்தமானதோ இல்லையோ ஜனங்களுக்கு சிரிப்பையுண் டாக்குமென்று தோன்றினுல் எதை வேண்டுமென்ருலும் பேசி விடுவார். இக்குறை அவரைப் பொறுத்த கன்று. அக்காலத் திய நாடகங்களின் வழக்கத்தைப் பொறுத்ததாகும். முக்கியமாக தன் ஆசிரியராகிய கோவிந்தசாமி சாவையே சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் சங்கத்தின் மீது ஏளனம் செய்து விடுவார். உண்மையில் மிகுந்த புத்தி கூர்மை வாய்ந்தவரென்றே கூறவேண் ம்ெ. சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி திடீரென்று புத்தி சாதுர்ய மாக விகடம் செய்வதில் இவர் மிகுந்த நிபுணராயிருந்தார். இவர் வேடிக்கையாய்க் கூறிய சில சமாசாரங்களை நான் எனது நாடகங் களில் சில இடங்களில் உபயோகப் படுத்தியிருக்கிறேன். இவர் நாடக மேடையில் வந்தவுடன் ஜனங்களெல்லாம் நகைக்க சித்த மாயிருப்பார்கள். இவர் ஏதாவது அசெளக்கியமாய் ஒரு தினம் வேஷம் தரிக்காவிட்டால், அன்றைக்கு காலரி (Gallery) வகுப் பில் பெரும் குழப்பமுண்டாகும். இவரும் காலகதியால் கனே தசைக்குப் பிறகு வந்து விட்டதை நினைத்து இப்பொழுதும் நான் துக்கப்படுகிறேன். கடைசியில் சில வருஷங்களுக்கு முன் நான் பார்த்தபொழுது, தனது ஹ ஸ்ய வார்த்தைகள்ை பெல் லாம் மறந்து வெறும் மரப்பாவையைப்போல ரங்கத்தின் மீது வந்து கிற்பார். நான் ஆச்சரியமும் பரிதாபமும் கொண்டவணுகி, இவர் மாறி யிருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, இவருக்கு யாசோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று சென்ஞர்கள், இது எவ்வளவு உண்மையோ அறியேன் நான். ஆயினும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/34&oldid=727443" இலிருந்து மீள்விக்கப்பட்டது