பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 65 கழற்றிவிட்டு, ஷர்ட்டின் கைகளுைத்திருப்பிவிட்டு, வேலைக்தார் களுடன வேலைக்கானுய், பூந் தொட்டிகளை எடுத்துவைப்பது முதலிய வேலைகளையும் தளராமல் செய்துவருவார். மேலே திரை களாவது கிரைக் கயிறுகளாவது எதாவது சிக்கிக்கொண்டால், உடனே, எனியின் மீது எறி பானுக்குப்போய் அதைச்சரிப் படுத்துவார். கற்காலத்தில் கண்டக்டர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நாடகம் கடி சகுங்கால் சாய்வு காற்காலிகளில் உட்கார் ந்துகொண்டு, பேசிக்கொண்டிருக்கும் சிலரை நான் பார்த்திருக் கிறேன்; அப்படிப்பட்டவர்களுக்கு, கண்டக்டர்கள் செய்ய வேண்டிய ? ຄ. 5 உதாரணமாக, திருமலைப்பிள்ளை அவர்க ளையே கூறுவேன். மேற்கூறியவை அன்றி நாடகம் கடக்கும். பொழுது அப்போதைக்கப்போது ஆக்ட ர்களை உற்சாகப் படுத் திக்கொண்டே வருவார். - திருமலைப் பிள்ளை எல்லாம் சரியாக இருக்கிறதா வென்று பார்த்துவிட்டு மேடைக்குப்போனவுடன், எங்களுக்குப் பாட்டு கற்பித்த வயோதிகாான தாயுமான முதலியார் மெல்லப் படி பே மெத் கைக்கு வந்து எங்களுக்கெல்லாம் பிள்ளையார் கோ 庙 گرمی - تا -- ట్రై 3 ల யில் விபூதிகொடுத்தார். அதை நாங்களெல்லாம் சந்தோஷ - - - * - - • * * மாய் வாங்கி அணிந்துகொண்டு, சரியாக எட்டேமுக்கால் மணிக்கு, அ த | வ த நாடக ஆரம்பக் கிற்குக் குறிக்கப்பட்ட மணிக்கு 15 கிமிஷம் முன்னதாகவே, காயுமான முதலியார் எங்களுக்கு எழுதிக்கொடுக்க வினுபகர் துதி, சாஸ்வதி துதி, பாட்டுகளே எல்லா ஆகடறகளுமா படிகுேம் பிறகு சரியாக ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பித்தோம் சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்த நாடகம் முடிவுபெற 23.மணியாயிற்று. அக்காலத்தில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் நாடகம் முடிய வேண்டுமென்று போலிஸ் நிர்ப்பந்தம் கிடை யாது; அன்றியும் அக்காலக்கில் சாயங்கால நாடகங்களின் அனு கூலத்தை ஜனங்கள் அறிந்திலர். ஆகவே வத்திருந்த ஜனங்க ளெல்லாம் 5 மணி சாவகாசம் எழுந்திருந்து போகாமல் கேட்டுக் கொண்டி ருந்தனர். நாடகத்தைப்பற்றி கிஷ்புட்சபாதமாய்க் கூறுமிடத்து அவ்வளவு கன்ருய் ஜனங்களே சமிக்கச் செய்ய ல்லை. ன நான் எண்ணுகிறேன். நாடக கதாநாயகன் வேவும் வில்லை.எனறே நா லுகிறே தாநாயகன் வேவு: த ரித்த ரங்கசாமி ஐயங்கார் பாடல்கள் நன்ரு ய் இருத்ததெனக் கூறினர்; ஆயினும் அவர் கடித்தது அவ்வளவு உசிதமாயில்லை யென்றே பெரும்பாலும் கூறினுக்கள். நாடக கதாநாயகி யாகிய ~ : . -- ---. . . . . . r శx \ . ... . . * من . و - ஜெயராம் நாயக்காைப்பற்றி இ. கு முற்றிலும் மாறுபாடாக எண்ணப்பட்டது; அதாவது கடித்தது நன்ருயிருத்ததென்றும் பாட்டு நன்ரு யில்லை யென்றும்; என் னுடன் நடித்த சுப்ரமணிய 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/70&oldid=727483" இலிருந்து மீள்விக்கப்பட்டது