பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

g அங்குரார்ப்பணம் : பிரம்மோற்சவத்தின் முதல் காளுக்கு முக்கிய இனம் சாயங்காலம், அங்குரார்ப்பணம் எனும் சடங்கு நடைபெறும், அங்குரார்ப்பணம் என்ருரல் 'பாலிகை தெளித்தல் என்று அர்த்தம் செய்யப்பட்டிருக் கிறது. அதாவது பாலிகைகளில், நவதான்யங்கள் இடுதல். (ஹிந்துக்களில் எல்லா சுபகாரிய ஆரம்பத்திலும் இக்க சடங்கு சடப்பதைக் கவனிக்கவும்.) மேற்கண்ட காரியத் தைச் செய்யும் பொருட்டு அன்று சாயங்காலத்திற்கு மேல் சண்டேஸ்வரர் புறப்பட்டு, அருகிலுள்ள தோட்டக் சிற்கோ,கழனிக்கோபோய், மிருத்சங்காஹாணம்செய்து கொண்டு வருவார் - அதாவது: “புற்று மண்’ எடுத்துக் கொண்டு வருவார். இதைக் கொண்டு பாலிகைகளில் நவ தான்யங்கள் போடுவதற்காக அடியில் இம்மண்ணேத்து வு வார்கள்; அன்றியும், யாக சாலையும் ஏற்பாடு செய்யப் படும்.

வாஸ்துசாந்தி : இது வாஸ்து புருஷனை சாக்தி செய்தல் என்றுஅர்த்தமாகும்; அதாவது கிரஹ தேவதை யை பூஜித்தல் என்பதாம். கோயிலை ஒரு வீடாகக்கொண்டு அதற்குரிய கிரஹதேவதையை சாக்தி செய்வதாகும்.

இச்சடங்கின் முடிவில், ஒருபெரிய வைக்கோல் புரியை ஒரு பக்கம் கொளுத்தி, மாடவீதிகளில் இழுத்துக்கொண்டு போவார்கள். இதன்பொருள் :-மாடவீதிகளையெல்லாம் அக்னியைக்கொண்டு பரிசுத்தம் செய்தல் என்பதாம் : (பிரம்மோற்சவ காலத்தில், மாடவீதிகளில் ஏதாவது அசு பம் நேரிட்டால், மறுபடியும் இந்த மாதிரி அக்னியால் பரிசுத்தம் செய்த பிறகே ஸ்வாமி புறப்படுவதைக் கவனிக் கவும்)

வினுயகர் உற்சவம் : மேற்கண்ட கிரியைகள் எல் லாம் நடந்த பின் வினுயகர் உற்சவமாகும். இவர் மாட வீதிகளே முறையே வலம் வருவார். இக்துக்களுடைய

  • சில கோவில்களில் வைக்கோவில்ை ஒரு மனிதனைப் போல் செய்து இதைக் கொளுக்தி இழுத்துக்கொண்டு போகிற வழக்கம் உண்டு (வாஸ்து புருஷன் எலும் சொற்ருெடன் ரக் கவனிக்க.)