பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 வலம் நடைபெறும். சில சிவாலயங்களில் விஜயதசமி யன்று அம்புபோடுவதற்காக சுவாமியும் புறப்பாடாவ - இதை சாதாரணமாக பார்வேட்டை உற்சவம் என் பார்கள். சரியான பெயர் பாடி வேட்டை என்ப தாம். பவித்ரோற்சவம்: இது ஆவணி மாசம் சாதாரண மாக கடக்கிறது. வருடாந்தா பூஜையில் ஏதேனும் குறைகள் இருக்கால், அவைகளுக்குப் பிராயச்சித்தமாக கடத்தப்படும் உற்சவம், ஐந்து நாள் அல்லது மூன்று நாள் நடத்தப்படுகிறது. :பவித்ரம் பாபநாஸனம்' என்பதைக் காண்க. ஆடி பூர உற்சவம்: சிவாலயங்களில் இது கேவிக்கு மாத்திரம், ஆடி மாசத்தில் 10 நாள் சடத்தப்படும் உற் சவம். சில பெரிய கோயில்களில் 10 நாளும் தேவிக்கு வாஹன உற்சவமும் நடத்தப்படுகிறது. இவ்வுற்சவம், திருவையாறு, நாகப்பட்டணம், கிருவிடைமருதூர், மாய வரம், வேதாரண்யம், வைத்தீஸ்வரன் கோயில், திருவாரூர் முதலிய இடங்களில் பிரபலமாக கடக்கப்படுகிறது. சந்திப்பு உற்சவம்: இது ஒரிடத்தில் பல சிவாலய உற்சவமூர்த்திகள் சங்திக்கும் உற்சவமாம். இது முக்கிய மாக திருவேற்காட்டில் சித்திரா பெளர்ணமியன்று நடை பெறுகிறது. இதற்கு திரு ஊறல் உற்சவம் என்றும் :ெயர். ஆற்றின் நடுவில் ஒர் ஊ மலை உண்டாக்கி அலங் கரித்து அதைச்சுற்றிப் பல உற்சவமூர்க் திகளும் பக்தி உலாவுவது வழக்கம். சென்னேப்பட்டணத்தில் மார்கழி மாதம் ஆருத்திரா தினம் சென்னேயிலுள்ள ஏறக்குறைய எல்லா நடராஜ மூர்த்திகளும் சங்கிக்கின்றனர். இகா சிவாலயங்களிலுள்ள வினுய கர், சுப்பிரமணியர், காளி அம்பாள் முதலிய மூர்த்திகளும் சக்திக்கின்றனர். சந்திப்பு உற்சவம்: என்பது இன்னொரு விகமாகவும் கொண்டாடப்படுகிறது. இது பொன்னேரியில் நடை பெறுகிறது. இங்குள்ள சிவாலயத்து ஈஸ்வரர், விருஷப வாகனத்திலும், பெருமாள்கோயில் விஷ்ணுமூர்க்கி கருட