பக்கம்:Sarangadara.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சா ங் க த ன் 17 சுந். sh. சுந். சுந், 琅 . மத. 币· மத: ஞனேன், இன்றே என் ஜன்மம்சபலமாயது -திாையைத் திறந்து உன் மதியைவென்ற வதனத்தைக்கண்டு மகிழலாமா நான் ? சரி சும்மா இருக்கிருர்கள் ! தீர்த்துவிட்டது. கேட்டதற் குப் பதில் கூருவிட்டால் சம்மதிதான் - கண்மணி -(திரையைத் தள்ளி உள்ளே ஒருவருமில்லாததைக் கண்டு) என்ன ஒருவரையும் காணுேம் சுந்தாகா ! என்னே ஏமாற்றினேயா என்ன?மஹாராஜா ! இப்பொழுது இங்கு தான் இருந்தார்களே ! என் கண்ணுற் பார்த்தேனே - ஏளனமா செய்கிருய் உனக்குத்தக்க தண்டனே விதிக் கிறேன்! (கத்தியை உருவகிருன்) மஹாராஜா! மஹாராஜா ! என்மீது குற்றமில்லை! குற்ற மில்லை இதோ மதனிகையைக் கேட்டுப் பாரும்.-- மதனிகை வருகிருள். மதனிகா! எங்கே உன் தேவி ? ஐயோ பாவம் மஹாராஜா, முதலில் விதூஷகாைவிட்டு விடும், சொல்லுகிறேன்.-சித்திராங்கிதேவி தோற்றுவரும் நோன்பில் இது கடைசி மாதமாகையால் இம்மாதத்தில் புருஷன் முகத்தையே பார்க்கலாகாது, அவரது குரலையுங் கேட்கலாகாது, அதல்ை நீர் வருவதாகக் கேள்விப்பட்டு உள்ளே சென்ருர்கள். ஆகவே மஹாராஜா, இன்னும் ஒரு மாதம் வரையில் தாம் இங்கு வாலாகாதென்று சொல்லி வரச் சொன்னர்கள் என்னே. ஆல்ை பொய்மொழி கூறியா என்னே இங்கு சுந்தாகன் அழைத்துவந்தான் ?--மதனிகா, அந்த ஒரு மாதத்தின் பிற காவது என் வேண்டுகோளுக்கிசைந்து என்னே மணம் புரியத் தடையில்லையே? மஹாராஜா, நான் அப்பொழுதே உமக்குக் கூறியிருக்கிறே னே, அதற்கு நானிருக்கிறேன். நீர் ஒன்றும் அஞ்சவேண் டாம். அதற்குள் எப்படியாவது மனத்தை திருப்பி விடு 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/23&oldid=730042" இலிருந்து மீள்விக்கப்பட்டது