பக்கம்:Sarangadara.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீாட்சி.க்) சி. Ան 牙{T, 莎T, சுங், 研邸。 சா ங் க த ர ன் 21 மதனிகா, நீயே என் மனதுக்கிசைந்த தோழி!ஆம், சரிதான் வாரும். (ஒரு புறமாய்ப் போகிமூர்கள்.) ாத்ணுங்கி, சாரங்கதான், சுமந்திரன், சுந்தாகன், மதுரகவி, தோழி வருகிருர்கள். சாாங்கதா, என்று மில்லாவண்ணம் தமது பூஞ்சோலே இன்று எவ்வளவு அழகாய்த் தோன்றுகிறது. பார்த்தாயா ! இச்சந்திரனுெளியில்ை எவ்வளவு சம்மியமாகத் தோன்று கிறது எல்லா வஸ்துக்களும் ! அம்மணி, சுவாமியினுடைய அருளைப் பெற்றவர்களெல்லாம் அற்பர்களானுலும், எப்படி மேன்மை யடைகிருர்களோ, அவ் வாறே இவ்விடத்திலுள்ள ஒவ்வொரு அற்பப்பொருளும் சங் திானுெளியால் மேம்பட்டு விளங்குகிறது ! ஐயோ! இவைகளையெல்லாம் பார்க்கும்பொழுது இச்சமயத் தில் மஹாராஜா நம்முடனில்லையே இச்சந்தோஷத்தை யனு பவிக்கவென்று எனக்கு வருத்தமா யிருக்கிறது ! இவ்வளவு அழகாக நிலவு வீசும்பொழுது சுமந்திரனுடன் பட்டணத்தைச் சுற்றிக் குதிசைப் பந்தயம் விடுவதற்கில்லையே யென்று எங்குகிறது என் மனம், ஐயோ! என்னுடைய ம்னத்தைச் சொல்லவா ? இவ்வளவு அழகாயிருக்கிறதைப் பார்த்தால், ஐயோ! இந்தச் சமயத்தில் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில், பத்துபோளி, இருபதுவடை, முப்பது தோசை, காற்பது சோமாசு, இப்படிப்பட்டதெல் லாம் வைத்துக்கொண்டு தின்பதற்கில்லையே யென்று வருத்த மாயிருக்கிறது! (எல்லோரும் நகைக்க உங்களுக்கெல்லாம் சிரிப்பாயிருக்கிறது! என் வருத்தம் எனக்குத் தெரியும். அதை கினேத்தாலே என் நாவில் ர்ே ஊறுகிறது - என்னேயா சொல்கிறீர் கபிராயரே ! எனக்கென்ன தோன்றுகிறது, எங்கள் தகப்பனர் ஒருமுறை இதைப்பற்றி கூறியிருக்கிருர் ஒழிந்தது! உங்கள் புஸ்தகத்தை இங்கே அவிழ்க்காதீர்கள், போதும் வீண் வார்த்தை சுமந்திரா, வருகிருயா பட்டணத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/27&oldid=730046" இலிருந்து மீள்விக்கப்பட்டது