பக்கம்:Sarangadara.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி.4.1 சாாங்க த் ர ன் 27 Liğ. அம்மணி, நான் வருகிறேன். (போகிருள்) சி. ராஜகுமாரா, அப்படம்-உம்முடைய பிதா எனக்கலுப்பிய படம்-யாருடையதென்று நினைக்கிறீர் நீர் ? சா. எனக்கொன்றும் நன்ருய் விளங்கவில்லை யம்மா சி. உம்முடையதே ! 母言。 என்னுடையதா? அப்படியிரா தம்மணி-ஏதோ ர்ே கவரு கப் பார்த்திருக்கவேண்டும். அல்லது ஞாபகமில்லாது என் படத்தை யனுப்பியிருக்கவேண்டும். பிதா வேண்டுமென்று அனுப்பியிருக்கமாட்டார். 由。 எப்படி யனுப்பியிருந்தாலு மென்ன ? ど打, உம்முடைய சந்தேகம் நிவர்த்தியாகும்பொருட்டு நான் போய் எனது தாயாரைக் கேட்டு வருகிறேன். ઢો. ராஜகுமாரா, என்னைத் தனியாக விட்டுச் செல்லாதீர்! என் தோழியும் போய்விட்டாள். எனக்கு யார் துணே யிங்கு ? 3刁T。 அம்மணி, உமக்கிங்கு என்ன பயம் மஹாராஜாவினுடைய உத்தியானவனத்தில் யார் உமக்குத் தீங்கு செய்யப் போகி - முர்கள் ? ઠઠ્ઠી, என்னுடைய பகைவரை ர்ே அறியீரோ? இப்பொழுது அவர்களால் நான் படுத்துயரம் உமக்கு உண்மையில் தெரியா தோ, அல்லது என் மனத்தைப் பரிசோதிக்கிறீரோ ? 莎[T。 அம்மா, விளையாடுகிறீரா என்ன? உம்மை யார் இப்பொழுது வருத்துவது ? . அகங்கன்-வருத்துகிருன். έρπ. அாங்கன்!-அங்கமில்லாதவன்-அங்கமில்லாதவன் வருத்து வதாவது நான் வருகிறேன் அம்மணி. சி, ராஜகுமாரா, இச்சமயத்தில் பெண் பேதையாகிய என்ன நீர் இரக்கமின்றித் தனியே விட்டுச் செல்வது கியாயமா? தோழி வருகிறவரையிலாவது இங்கிரும். சா. அப்படியே ஆகட்டும். , (தனக்குள் மனமே I அதைரியம்படாதே வண்டு முகாத் தேனிது எப்படியும் நீ பெறலாம்! 芬T。 போன சுமந்தின் ஏன் இன்னும் வாவில்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/33&oldid=730053" இலிருந்து மீள்விக்கப்பட்டது