பக்கம்:Sarangadara.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4.) சாாங் க் த ச ன் 29 சி. &#fff. சி. 母怀。 š。 ○ II「。 சி. 乐町, 距· சாஜகுமாரா, ர்ே என்ன இப்படிப் பரிஹாசம் செய்வது கியாயமன்று ! நான் பரிஹாசம் செய்யவில்லை அம்மணி! அம்மணி, அம்மணி' என்றழைக்கிறீரே அது ஒன்றே போதாதோ இது உமக்கடுக்குமா ? அதோ பாரும், அந்த ஆணன்றில் தன் பேடுடன் என்ன கொஞ்சி முத்தமிடுகி. றது . அவ்வன்றிலுக்கு இருக்கும் பட்சமும் உம்மிடத் தில்லையே. அன்றில் பட்சியா அது என்ன விந்தையாய்க் கூண்டுகட்டி யிருக்கிறது அம்மாதிரி மனிதனுலும் கட்ட முடியாது. என்ன ஆச்சரியம் ! அந்த அற்பப் பட்சிக்கும் அத்தனை அறிவு கொடுத்திருச்கிருரே பரமாத்மா ! நான் ஒன்று கூறினல் தாம் வேறு எதையோபற்றி யோசித் துக் கொண்டிருக்கிறீரே இப்படித் தாம் என்னே வருத்து வது கியாயமன்று. என்ன அம்மணி கூறினர் நான வருத்துகிறேன் ? கான் என்ன செய்கிறேன் உமது மனத்திற்கு விரோதமாக ? என் மனத்திற் கினிப்பாகச் செய்யாமலிருக்கிறீரே, அ.தி. தான் தவறு (சாங்கதனருகிற் செல்கிருள். உள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று மதனிகை அழைக்கிருள்.) மதனிகை வருகிருள். [5છ புறமாக) மதனிகா, உன்ன்ே இவ்வளவு சீக்கிரத்தில் யார் வரச்சொன்னது ? இரு புறமாக மன்னிக்கவேண்டும் அம்மணி ராஜகுமாாரைத் தேடிச் சுமந்திரர் வருகிருரென்று அவரிடம் கூற வந்தேன். |சித்திாங்கி வேகமாய்ப் போகிருள், மதனிகை ஒரு புறமாக மறைந்து நிற்கிருள். சுமந்திரன், ார்னுங்கி, சுந்தாகன், மதுரகவி வருகிரு.ர்கள். சுமந்திரா, உனக்கித்தனே நாழிகை பிடித்ததா இங்கே திரும்பி வர? அம்மா, என்ன சமாச்சாரம் போயிருந்தீாே ? எல்லாம் நல்ல சமாசாம்தான். உனக்குச் சாளுவதேசத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/35&oldid=730055" இலிருந்து மீள்விக்கப்பட்டது