பக்கம்:Sarangadara.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கங். &#ff. சுங். 子肝。 சுக். 莎盲。 சுங். &#ff , 守町。 சுக். 、母吓。 சுந். சா. சுங். சாரங்க த ன் (அங்கம்-2 அரசே, முன்பு பார்த்தால் உங்கள் புரு ஜெயிக்கிறது, பிறகு பார்த்தால் சுமந்திரருடைய புரு ஜெயிக்கிறது. அரசே நீர் தான் ஜெயித்தீர், உண்மைதான். இதோ பரும், என் புரு திரும்பிவிட்டது. - அதைத்தான் நானும் சொன்னேன். முன்பு அவர் புரு,பிறகு உமது புருவென்று. - . சுமந்திரா, பார் என் புரு திரும்பி வருகிறது-அடடா" திரும்பி வருவது இங்கு வராமல் எங்கேயோ போகிறதே ! ஆம், ஆம். கிழக்காகச் செல்கிறதே! . ஐயோ! அந்தப் பக்கமாக மறைந்து விட்டதே சுந்தாகா, நீ அங்கு சென்று அது எங்கு இறங்குகிறதெனக் கண்ட றிந்து, ஜாக்கிரதையாக, அதற்கு ஒரு தீங்கும் நேரிடாமல் பிடித்துவா. அது என் கண்ணின் கருமணிபோல் நான் வளர்த்துவரும் தாரா ! அப்படியே, ஐயனே. (போகிருன்) எங்கே போயிருக்கும் ? எங்கும் போயிருக்காது, அடுத்த மாளிகையில் அந்தப் பக்க மாக இறங்கினற் போல் காண்கிறது. எப்படியும் அதைப் பெறுவீர், வருந்தவேண்டாம். அது உம்முடைய புரு என்று எல்லோர்க்கும் தெரியும். அதற்கு ஒருவரும் தீங்கிழையார் கள்.-இதோ சுந்தாகன் ஒடி வருகிருன் கேட்டறிவோம். சுந்தாகன் ஒடி வருகிருன், எங்கே என் புரு சுந்தாகா ? சற்று-கிதானியுங்கள்-சொல்லுகிறேன்சீக்கிரம் சொல். அப்படியே-கிழக்காகப் போயிற்கு? سیاست அப்படியே மேற்கிலிருந்து வடக்கே வந்து, தெற்கேபாய்ந்து, தென் கிழக்காகப் போய், வடமேற்காய்த் திரும்பி, தென் மேற்காய்ப் பறந்து, வடகிழக்கிலே ஒடி, தெ ன்கீழ், வடகீழ் மேல்கீழ், தலைகீழாக விழுந்தது - - } *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/48&oldid=730069" இலிருந்து மீள்விக்கப்பட்டது