பக்கம்:Sarangadara.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 る 『。 各T。 忠开门。 守。 守打。 §ss, る客賞。 é雰Is, சா ங் க த ன் அங்கம்-2 ஆ, அதுதான் சரி வாருமிப்படி, உட்காரும். (கந்தகளபம் பூசி புஷ்பமணிவித்து இப்பொழுது நீர் என்ன அழகாயிருக் மீெர்! பாரும், அப்படியே முத்தமிடலாமா என்றிருக் கிறதே இப்பொழுது நம்மிருவரையும் நிலைக்கண்ணுடியில் நோக்கினுல் என்னமாயிருக்கிறது. பார்ப்போம் மதன லும்- - அம்மணி, கோமாகிற தம்மணி புரு எங்கே அது இக் நோம் உணவின்றி வருந்துமே ! - என்னே அம்மணி ' என்றழைத்தால் புருவைக் காமாட் டேன். . - பின்னே என்னவென் றழைப்பது? அம்மா என்றழைக் கவா ? சின்னம்மா' என்றழைக்கவா ? விளையாடாதீர்! உம்முடைய மனைவியை என்னவென்று. அழைப்பீர் ? (திடுக்கிட்டு அதையேன் இப்பொழுது கேட்கிறீர்? இல்லை. உமக்குச் சாளுவதேசத்தாசன் மகளைச் சிக்கிரம் விவாகஞ் செய்யப் போகிருர்களாமே ; அப்படி விவாக மானுல் என்ன வென்றழைப்பீரென்று கேட்டேன். வே ருென்றுமில்லை, - - இப்பொழுது எனக்கு விவாகம் வேண்டாமென்று பிதா விடம் சொல்லிவிட்டேனம்மணி. ஆகும்பொழுது பார்த்துக் கொள்வோம். இப்பொழுதே எல்லாம் பழகி வைக்கவேண்டாமா? ஆல்ை, என்ன வென்றழைப்பீர்? - - இதையெல்லாம் ஏன் அம்மணி கேட்கிறீர்? சரி உமக்கு இஷ்டமில்லாமற்போகுல் போம்.-புருக்களை யெல்லாம், வேறு யாருக்காவதுஇல்லை,இல்லை அம்மணி, சொல்லும் இல்லாவிட்டால். உம்-பெண்ணே! என் றழைப்பேன், அபபடி யழைத்தால் அவள் திரும்பியும் பாாாள், கண்ணே யென்றழையும் ? --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/56&oldid=730078" இலிருந்து மீள்விக்கப்பட்டது