பக்கம்:Sarangadara.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 汪信。 夺[, தி, கா - ங் க த ன் (அங்கம்-2 றேன், வேண்டுகிறேன்! இதைவிட என்னே முன்பு தொன்று - - * t - - റം * விடுமே அம்மா அம்மா அம்மா ! வேண்டாம் ! வேண் டாம்! அம்மணி! அம்மணி! பிரயோஜனமில்லை. இனிப்பேசாதீர், வாரும். அப்படியே-ஆகட்டும் இதோ வருகிறேன்-சற்றுவிடும். (மெல்ல அவள் கையினின்றும் விடுவித்துக்கொண்டு சாேலென்று பாய்ந்து ஒரு மூலையில் வைத்திருந்த வாளொன்றை எடுத்துக் கொள்கிருன் சித்திராங்கி திடுக்கிட்டு அவன் கச்சையைப் பற்றுகிருள்.) சி! விடு பாதகி கச்சையை வாளால் வெட்டி யெறிந்து) பாதகி ! தப்பினேன் பார்த்தாயா உன் கையினின்றும் இப்பொ ழுது என்ன சொல்கிருய் சி 'உன்னைக் கற்புடைய அன்னே யெனக் கருதி இங்குவந்ததற்கு இக்கோலம் காட்டியைல் லவோ ஈசனருளால் நான் பழியினின்றும்" தப்பினேன் பார்த்தனையா? என்னருகில் வந்தால் கொன்று விடுவே சாரங்ககாா மோசஞ் செய்தாயென்னே உண்மையே! ஆயி லும் என்னுவியை நீ அழித்ததுபோல உன்னுயிருக்கே உலை சீக்கிாம் வைக்காவிட்டால் என்பெயர் சித்திராங்கியன்று ! ஈசன் இருக்கிரு.ர். பார்த்துக்கொள்வோம். நான் அஞ்ச வில்லை எதற்கும் அவர் விதித்தவிகி ஆகிறது. |வாவேக் கொண்டு கதவைப் பெயர்த்துக்கொண்டு போகிருன்.) (தரைமீது விழுந்து) ஐபோ என்னமதி மோசம் போனேன் ! நான் இத்தனே நாளாகக் கோரிய எண்ணமெல்லாம் பாழா பிற்றே ! கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமற் போயிற்றே ! என் ஜன்மத்தை என்னென்று சொல்வது முன் ஜன்மத்தில் கணவன் பெண் ஜாதியை எவ்வாறு வயிறெரியப் பிரித்தேனே அப்பாபம் என்னே இந்த ஜன்மத்தில் வந்திவ்வண்ணம் சூழ்ந் தது ஆ! நாணம்விட்டெவ்வளவோ வருந்திக் கேட்டும் என்ன பயனடைந்தேன்! சீ ! இனி மானம்போன பின்பு இப் புவியில் நான் உயிருடனிருப்பது நியாயமன்று. ஆயினும் என்னே இக்கோலங்கொண்ட ராஜகுமாானே இலேசாகவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/62&oldid=730085" இலிருந்து மீள்விக்கப்பட்டது