பக்கம்:Sarangadara.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ச ர் - ங் க த ன் 63 முகத்தைத் துடைத்துக்கொள். அப்பாதகனுக்கு என்ன சிகை விதிக்கவேண்டும்? சொல். அப்படியே விதிக்கிறேன். சொல் பயப்படாதே ! சி. மெல்ல எழுங்கிருந்து மஹாராஜா, நடந்தது நடந்துவிட்டது. கற்பழிந்தபின் வரப்போகிறதா ? இல்லையோ அன்றியும் இனி நான் உம்மை விவாகஞ் செய்து கொள்ளலாகாது. அது பெண்களுக் கழகன்று. ஒரு புருஷனுற் றீண்டப்பட்டபின்பு, இன்னுெரு புருஷனக் கனவிலும் கினேக்கலாகாது இனி நான் என்ன செய்வது என் கற்பிற்குப் பின்னம் வாராமல்அச்சாரங்கதானயே படைய வேண்டும். ஏதோ அறியாமை யின் கொடுமையாற் செய்திருக்கவேண்டும். கடந்த காரியத்தை மீட்க முடியுமோ? ஆகவே அவரை மன்னித்து என்னப் பலர் நகையாதபடி-அவருக்கே- >. . ந. சித்திாங்கி, உனக்கொன்றும் தெரியாது! அவன் மன்னிப்ப தாவது அவனேக் கொல்வதை விட்டு மன்னிப்பதாவது! அன்றியும் வகபூதியை அதைத்திக்கொண்டு மதனிகை வருகிருள். சித்திராங்கி ! நீ உன் மன வருத்தத்தை சற்று. அடக்கிக் கொண்டு அந்தப்புரம் செல். நான் அப்பாதகனுக்குத் தக்க தண்டனை விதித்து வருகிறேன். அப்புறம் மேல் நடக்கவேண் டிய விஷயங்களைப்பற்றி பேசிக்கொள்வோம். 部。 f_I}ஹாராஜா எது எப்படி யிருந்தபோதிலும் சாரங்கதானே மாத்திரம் கொல்லும்படி தண்டனை விதிக்காதீர்! நான் வேண் டிக் கொள்ளுகிறேன்! ஐயோ. பாபம்1 மத அம்மணி, நீர் வாரும் உள்ளே, செல்லுகிறேன். (சித்திாாங்கியை பலாக்காரமாய் அழைத்துக்கொண்டு போகிருள்.

  • வசுபூதி, நடத்திருக்கும் விபரீதமிெல்லாம் தெரியுமா f

வ. தெரியும், மதனிகையிடமிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்தேன். ។ இப்பொழுதென்ன சொல்லுகிருய் f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/70&oldid=730094" இலிருந்து மீள்விக்கப்பட்டது