பக்கம்:Sarangadara.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மது. சுக். táš· சுங், மது. சுங், ԼD 5յ. சுக். tf) 5}. சுந்: கொரங்கேற்ற அடி குயவன் பெருந்தடி அப்படிச் சொல்லுங்கள். என்ன ஐயா, பரிஹாசமா பண்ணுகிறீர்கள் ? சே! பரிகாசம் பண்ணுவேன நான் விளையாடினேன் பரி காசமில்லை ! மஹாராஜாவை எப்பொழு திதற்காகக் காண்பது நலம் ? ஆ, நல்ல யுக்தி ஐயா, இதை மஹாராஜா சந்தோஷமாயிருக் குஞ் சமயத்தில் பார்த்துச் சொல்லினுற்ருன் பெரும் பொருள் அளிப்பார் ! ஆம், ஆம். அதற்கெது நல்ல சமயம்? இப்பொழுது தான் நல்ல சமயம். இப்பொழுத மஹாராஜா மிகவும் சந்தோஷமா யிருக்கிறார், மந்திரியுடன் ஏதோ பேச இங்கு இப்பொழுது வருவதாகச் சொன்னர். இந்த சமயம் பார்த்து அவரிடத்தில் போய் நீங்கள் கேட்டால், சரி தீர்ந்தது ! அப்படியே ஆகட்டும். மிகவும் வந்தனம் தந்தனம், வந்தனம் தந்தனம் கவிராயரோ, சரிதான் !-இதோவரு கிறார் மஹாராஜா மந்திரியுடன். - - х இருவரும் ஒருபுறமாக மறைந்து நிற்கின்றனர்.) நரேந்திரனும் வசுபூதியும் வருகிறர்கள். - எதற்காக அவர்கள் என்னப் பார்க்கவேண்டுமாம் ? அப்படியல்ல. இல்லாவிடின் தீரவிசாரியாது தாம் அவசரப் பட்டுத்தண்டனேவிதித்துவிட்டதாகச் சிலர்கூறினும் கூறு வார்கள். அவ்வசையும் தம்மைவங் தனுகாதபடி நேரிற் கேட்டு விடுவோம். நமக்கோ ருசு கெட்டியாயிருக்கிறது. ஆனல் சரிதான் வரச்சொல். (வசுபூதி போகிமுன்..! ாத்ணுங்கியும் சுமந்திரனும் வருகிமூர்கள். Ls ாேந்திரன் பாதத்தில் வீழ்ந்து) பிராணங்ாதா | பிராணநாதா ! இப்படியும் தாம் திே தப்பி நடக்கலாமா ? சாரங்கதான் ஒரு குற்றமும் கனவிலும் எண்ணியிாானே ! அவன் ஒன்றும் அறியாப் பாலயிைற்றே ! உம்முடைய மைந்தனென்றேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/75&oldid=730099" இலிருந்து மீள்விக்கப்பட்டது