பக்கம்:Sarangadara.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 Brisù, 临歌 மதி. Bila. மத. சா ங் க த ர ன் (அங்கம்.2 சாட்சியை மாத்திரம் கருதுவதோ ? என்ன நியாயம்? அன்றி யும் இளவரசர் சித்திாங்கிதேவியின் மாளிகைக்குள் விரை வுடன் சென்றதைச் சேவகர்கள் கண்டனர். வரும்பொழுது கந்த களப கஸ்தூரி யணிந்திருந்ததையும் கண்ட்னர், சிற்ற ன்னேயிடம் செல்பவருக்குக் கந்த களப கஸ்தூரி யென்ன ? அல்லாமலும் வெளியிற் போகிறவர் ஒருவருமறியாதபடி ஒடுவானேன் ? இவைகளெல்லாம் சந்தர்ப்பங்களே யொழிய நேரில் என்ன ருசு இருக்கிறது - இதோ மதனிகை இருக்கிருள். அவளைக்கேட்போம் மத னிகா, அறிந்த விஷயத்தைக் கூறு. ஆம், மதனிகா, சீக்கிரம் உண்மையைக் கூறு. பயப்படாதே! மஹாராஜா, ஒருவருடைய உயிருக்குத் தீங்கிழைம்பதென் ருல் எனக்குச் சிறிதும் மனம்வராது. ஆயினும் நான் என்ன செய்வேன்? உண்மைக்கூறும்படி மஹாராஜாவினுக் கினேயாய் விட்டது 'ஆயினும், மஹாராஜா இளவரசரைக் கொலை செய்து விடும்படியாக உத்தரவளிக்கலாகாது தாம். ஐயோ பாவம் ஏதோ அறியாத்தனத்திலுைம் பெளனத்திலுைம் குற்றஞ்செய்துவிட்டார். கேட்டாயா சுமந்திரா, ரத்னுங்கி ? பாதகி, பாதகி ! அம்மா, என்னேப் பழியாதீர். நான் என்ன செய்வேன்? சீக்கிரம் உண்மையைக்கூறு. கூறுவதென்ன ? சாரங்கதரராஜன் சித்திராங்கிதேவியிடம் வந்து பலாத்காரம் செய்தது உண்மைதான். சித்திாாங்கிதேவி எவ்வளவோ கூறியும் கேளாது பலவந்தித்தனர். இது உனக்கெப்படித் தெரியும் சித்திராங்கிதேவி சொல்லக் கேட்டதுதானே ? இல்லை, இல்லை. சித்திராங்கிதேவியினுடைய கூக்குரலைக் கேட்டு அறைக்குள் செல்ல முயல, அறை ஆட்டப்பட்டிருக் தது. நான் பரிதாபத்தால் கதவின் துவாரத்தின் வழியாக நோக்கி யறிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/78&oldid=730102" இலிருந்து மீள்விக்கப்பட்டது