பக்கம்:Sarangadara.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மத. சுக். மத. சுக். ԼճՅl. சுக். ննէն, சா ங்கத் ன். அங்கம்.3 மகனே! மகனே! இதுவோ உன்கதி? இதுவோ உன்கதி ? (சுமந்திரன் ரத்ளுங்கியைத் தாங்கிச் செல்கிருன். (தனக்குள்) ஐயோ! பாபம் எனக்கே துக்கமாயிருக்கிறது. ஆலுைம் நான் என்ன செய்வேன் என்மேற் குற்றமில்லை. சாளுவதேசத்தாச குமாரிக்கு நான் செய்த சத்தியத்தின்படி நடக்கவேண்டியவள் தானே! (மறைவிடமிருந்து வெளிவந்த மதனிகா, இப்பொழுதாவதுஎன்ன சொல்கிருய்? இவனெங்கிருந்து முளைத்தான் சீ பயித்தியக்காரா! உனக் குப் புத்தி யெங்கே போயிற்று? நான் உன்னே விவாகம்செய்து கொள்வேனென் றெண்லுவதைவிட அதோ அச்சூரியன் உன்னே விவாகம் புரிவான் என்றெண்ணுவாய். புத்திசாலியாக வாழ்போ, தாடிபற்றி எரிகிற சமயத்தில் சுருட்டிற்கு நெருப்பு கேட்டானம், போ என்முன் கில்லாதே பஞ்சையே! |போகிருள்.) என்னைப் பார்த்தால் பஞ்சையாகவா இருக்கிறது? சீ! நான் செத்துப்போய் விடலாமா என்று கினேக்கிறேன். (மறைவிடமிருந்து வெளிவந்து) அப்பனே, குரங்கேற்ற கடி செய்ய மஹாராஜாவிடம் சொல்ல மறந்துவிட்டாயே? இது தான் நல்ல சமயம்; எரிகின்ற கொள்ளியை ஏறத்தள்ளு கிறீர் குரங்கும் ஆயிற்று, ஏற்ற கடியுமாயிற்று, போமையா - (ஒரு புறமாகத் தள்ளிவிட்டுப் போகிருன்.) உம்!-எல்லாம் தகப்பனுருடைய செயல் ! (போகிருன்.) காட்சி முடிகிறது. முன்ரும் அங்கம் முதற் காட்சி. இடம்-ாாஜவீதி, காலம்-பகல். சித்திாாங்கி மேல்மாடியில் தோற்றுகிருள். ஐயோ! மதளிகையின் மொழியைக்கேட்டு நான் என்ன தப் பிதம் செய்துவிட்டேன்! ஆ! வினில் என் பிராணாசருயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/80&oldid=730105" இலிருந்து மீள்விக்கப்பட்டது