பக்கம்:Sarangadara.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சா சங்க த ன் أ. أمهنة 吕s。 巴开释。 哥阿。 Srl D. 部町。 நான் இந்த அவஸ்தையில் காணும்படி வைத்தாளே! அதற் கே வருத்துகிறேன்! பாதகி, பாதகி ! (மாடியிலிருந்து பிராணநாதா, பிராணநாதா! நான் பாதகியன் றே ! பாதகியன்றே ! என்மீதொரு குற்றமுமில்லையே! இந்தப்பேய் இங்கும் வந்ததா? r அடிபாதகி சித்ராங்கி கொலேபாதகி ! இங்கும் வந்தனேயா? பாபி 1 என்மைந்தன வினில் இக்கோலங் கண்டனேயே ! சுகமாய் வாழப்போகிமுயா? ஒரு பாபமுமறியாத அவன் மீது பழிச்ாற்றி உயிருக்கே உலைதேடினேயே ; ; பெண்ணு ? பேயே! என் வயிறு பற்றி யெரிகிறதே! இது உன்னேச்சும் மா விட்டுவிடப் போகிறதோ! பெற்ற என் வயிறு பற்றி பெரிகிறதுபோல் நீயும் சிக்கிரம் எரிந்து சாம்பலாய்ப் போகா யா! உலகத்தாரெல்லாம் உன்னைச் சித்ராங்கி சித்ராங்கி யென்று பழியாாா ! பாபி சண்டாளி தோஷி - அம்மா, பொறும், அவளை வினில் ஏன் வைகிறீர் ? நம் முடைய விதியை கோவவேண்டும் :பிரானதாதா! நான் உண்மையைக் கூறுகிறேன் கேளுமே.-- சீ! பிரானாதா என்று என்ன பழையாதே! பிராணநாதன வது என் பிராணனுக்குத்தான் உலைவைத்தனயே, இன். னும் என்ன ? என்னே இக்கோலத்துடன் கண்டு சந்தோஷிக்க تتجمد வந்தாயோ? கில்லாதே என் கண்ணெதிரே ! அம்மா! ஏன் எங்களெதிரில் வந்து எமது தக்கத்தைவிருத் தியாக்குகிறீர்? நீர் உள்ளே போம் ! பிராணநாதா என்னே மன்னித்ததாகக் கூறுமே! என்ன மன்னித்ததாகக் கூறுமே! பிராணநாதா, உண்மையைக்கூறு கிறேன் கேளும்; நான் ஒன்று நினைக்க வேருென்ருய் முடிக் ததே! உம்முயிரைப்போக்க வேண்டுமென்று நான் கன விலும் எண்ணவில்லையே! இப்படி முடியுமென்று நான் கினைக்கவில்லையே! இனி நான் என்னசெய்வேன் !— உன்மேற் குற்றமில்ல மன்னித்தேன் போ! யென்ன செய்வாய்? என் விதிப்பயன்! மன்னித்தேன் உன்னே மனப் பூர்வமாக சுகமடைந்து இனியாவது நற்பெயரெடுத்து வாழ், போ இனி என் முன் கில்லாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/83&oldid=730108" இலிருந்து மீள்விக்கப்பட்டது