பக்கம்:Sarangadara.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாாங்க த ன் அங்கம்.3 விகிப்பது நீர் P என்னேக் கெடுப்பவர்கள் கெடுத்தார்களே யொழிய சுபாவத்தில் நான் தீய குணமுடையவளல்லவே! நான் ஒரு கஷ்டமின்றி இஷ்டப்படி சாரங்கதாாாஜனே மணக் திருப்பேனுயின், தீமை என்பதை மனத்திலும் நினேயாதவ் ளாய், நிரபராதியாய்ச் சிறந்த நற்குணமுடையவளாய், எல் லோருக்கும் நன்மையே செய்துகொண்டு உலகத்ேகாரெல் லாம் தாயெனத் துதித்து தயாபரியென்று புகழும்படி நெடு நாள் வாழ்ந்திருப்பேனே! என்னேச் சூழ்ந்த சந்தர்ப்பங்க ளல்லவோ என்னேக் கெடுத்தன நரேந்திர ராஜன் எனக்கு யமனுய்த் தோன்றவேண்டுமா? அவர் என்மீது காதல் கொள்ளவேண்டுமா? என் பிதா இங்கென்னே ஏமாந்தனுப்ப வேண்டுமா ? இவர்கள் சூதிலுைம் அறியாமையிலுை மன்ருே நான் தீயவழியை எண்ணும்படி நேர்ந்தது இவர்கள் மீதுங் குற்றமில்லை என்னுருயிருக்கும் பெயருக்கும் யமகை அந்த மதனிகையாகியதோழியொருத்தியெனக்கு வாய்க்கவேண்டுமா? அவள் தூண்டுதலினலன்றே நான் கெட்ட எண்ணங்களை முத லில்,என் மனதிற்கொள்ளவும் வாய்ந்தது? பி றகு அவள் ஏவலி லன்ருே விணில் சாரங்கதான்மீது முடிவில் பழி சாற்றினேன்? மதனிகா மதனிகா ேேய யென் பெயரைக்கெடுத்தாய் குலத் தைப் பாழாக்கிய்ை உயிரைப்போக்குகின்ருய் நானுனக்கென் னடி அபராதம் செய்தேன்?-அவளை விணில் நோவதிலும் பயனில்லை; சொல்பவர்கள் சொன்னுல் கேட்பவர்களுக்கு எங் கே போயதுமதி யென்பதை பெண்ணுது அவள் வார்த்தையை நான் என் கேட்டிருக்கவேண்டும் நான் அப்பொழுதே தீமை என்று இம்மார்க்கத்திற் பிரவேசியாது ஏன் இருந்திருக்கலா காது? என் மீதே குற்றம், அவளைப் பழிப்பதிற் பயனென்ன் இனி? வருத்தப்பட்டாவதென்ன? இப்படி நடந்திருக்கலாமே யென்று யோசித்து வருந்துவர்னேன்? அவ்வண்ணம் நடந்தி ருக்கவேண்டும் அப்பொழுதே, ஆயினும், ஐயோ! இந்த உயர்வா ழ்க்கையை மறுபடியும் ஒரு முறை நான் பெறக்கூடுமானுல் இப்பொழுதே நான்பெற்ற அறிவைக்கொண்டு என்ன தற்பெ யரெடுத்து வாழ்வேன்? விண்போசனை! விண்யோசனை நோ மாகிறது! இனிக்காலதாமதம் செய்யலாகாது! மஹாாாஜாவு க்கு நடந்த உண்மைகளை யெல்லாம் எழுதி சாாங்கதாராஜன. முன்னிக்கும்படி நான் கேட்டுக்கொண்ட கிருபத்தை அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/86&oldid=730111" இலிருந்து மீள்விக்கப்பட்டது