பக்கம்:Sarangadara.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 好肝。 இம. 哥町。 3rls). சாரங்க தான் அங்கம்.3 விராக சாரங்கதரராஜனே மறு ஜன்மத்திலாவது உம்மை கான் பதியாகப் பெறுவேகை - |தியில் வீழ்ந்து மரிக்கிருள்.) (காட்சி முடிகிறது.) மூன்ரும் காட்சி. இடம்.--கொலைக்களம். காலம்-இாவு. சாங்கதான இரண்டு கொலையாளிகள் அழைத்து வருகின்றனர். சுமந்திான் அழுதவண்ணம் வருகிருன். சுமந்திரா, வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம். இனிப் போகவேண்டிய இடத்திற்குப் போக வேண்டியது தான். தோழா, இனி நீ இங்கிருப்பது நியாயமன்று. நீ விடைபெற் றுச் செல், என்னேக் குறித்துத் துக்கப்படவேண்டாம் போ. ஐயனே, துக்கப்படவேண்டாமென்று எவ்வள வெளிதி ற் சொல்லிவிட்டீர்? அரசே, நான் எவ்விதம் துக்கப்படாமலிருப் பது? நான் பட்டணத்திற்குத் திரும்பிப் போனவுடன் யாரைப் பார்க்கிலும், எதைப் பார்க்கினும், எவ்விடத்தைப் பார்க்கினும் உம்முடைய ஞாபகமே வருமன்ருே பாபி என் மனதிற்கு? ஐயனே, நாம் ஒன்ருய் இதுவரையில் விைேத மாய்க் கழித்த காலத்தை யெல்லாம் கினேக்கினும், நாம் ஒன்முக விளையாடிய இடங்களை யெல்லாம் பார்க்கினும், நம் மிருவரு டைய தோழருடன் வார்த்தை யாடுங் காலத்திலும், தம்மு டைய பெற்ருேர் உற்ருாை நோக்குங் காலத்திலும் பாவி என் மனம், ஐயனே, என்ன தடுமாறப்போகிறதோ! ஈசனே! ஈசனே! (கண்ணிர் விட்டழுகிருன்) சுமந்திரா, நீ எனக்கு இதுவரையில் கூறிய உறுதிமொழிகளை யெல்லாம் நீயே மறந்து பேசுகிருய் மனேதைரியத்தை தழுக விடாதே உற்றுப் பார்க்கில் இவைகளெல்லாம் மாயையே யன்றி வேறென்ன இருக்கிறது? நான் யார்? நீ யார்? இவ் வுலகம் யாது . ஒன்றுமில்லை. ஐயனே, இவ்வண்ணம் பேசுதல் எளிதே! அவ்வண்ணம் கடத்தலோ அரிது, அரிது! *.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/88&oldid=730113" இலிருந்து மீள்விக்கப்பட்டது