பக்கம்:Sarangadara.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 乐垫, கொ. का, ärlDs 3'ss, solf). &#ff. Brlů. 母河。 சாாங்க தான் (அங்கம்.3 போனபின் என் தாய்தந்தையர்க்கு கீயே மகனுய் தேறுதல் கூறி, சந்தோஷிப்பிக்கவேண்டும். என் பொருட்டாவது உயிர் வாழ்ந்திரு. நெடுநாள் சுகமாய் நீ வாழ்ந்திருப்பாயாக நற்பெய ரெடுத்து சுமந்திாா! நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். (சுமந்திரனைக் கட்டியனத்து) அப்பா, ஏன் வருந்துகிருய் என் பொருட்டு ? வந்தது வந்த இடத்திற்குப் போகிறது. அதற்கு வருந்துவானேன் சொத்துடையவனிடம் சொத்தை ஒப்பு வித்துவிடவேண்டுமல்லவா ? வருந்தாதே, நீ வருந்துவதைப் பார்க்க என் மனம் தாளவில்லை. என் மன உறுதியையும் கலக்காதே. ஈசனே ! ஈசனே ! ஐயா, வாரும் இப்படி, உட்காரும் முழத்தாளிட்டு. (முழங்காளிட்டு) ஆ. ஆ. (நகைக்கிரன்.) ஐயனே, என்ன நகைத்திாே?ஒன்றுமில்லை. ஒரு காரியத்தை கினேக்க நகைப்புண்டா யிற்று, என்ன அது ? ஒன்றுமில்லை. பிள்ளைகள் தவறு செய்தால் தாய் தந்தையர் களிருக்கிருர்கள், அவர்களைத் தண்டிக்க, அவர்கள் தப்பிதம் செய்தால் அரசனிருக்கிருன்; அரசன் துன்மார்க்க மிழைத் தால் தெய்வமிருக்கிறது ; தெய்வமே, எனக்கிப்படி விதித் கால் யார் என்ன செய்வது என்று நகைத்தேன் ! ஆயி லும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்தார் யார் ? ஒருவரு LB69ર્ટઝ) ! (கீழே விழுந்து சாாக்கதானக் கட்டிக்கொண்டு) ஐயனே ! ஐயனே! இந்த ஸ்திதியில் உம்மைக் கண்ணுக் கண்டு பாவி கான் 3 తత్త్రాణా! இத்துயரத்திற் கென்ருே கான் இப் புவியிலுதித்தேன்? ஈசனுக்குத் தான் மதிகெட்டதோ ? (கேம்பி அழுகினன்) கொலையாளிகளே, எங்களிருவரையும் இப் படியே கொன்று விடுங்கள்! கொன்று விடுங்கள் ! சுமந்திரா, எழுந்திரு. இப்படி நீயே மனக்கலக்கப்படலாமா? இனி நேரமாகிறது, விடை பெற்றுக்கொள், நான் இறக்குங் கால் போர்த்துச் சகிக்கமாட்டாய், விடை பெற்றுக்கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/90&oldid=730116" இலிருந்து மீள்விக்கப்பட்டது