பக்கம்:Siruthondar.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிறுத்தொண்டர் (அங்கம்-1 அழைத்துக்கொண்டு என் காதர் சீக்கிாம் வருவராக! § { பரமேஸ்வா! எங்கனமாவது அந்த அதிதி இன்னும் வேறு ஆட்சேபனை யொன்றும் சொல்லாமல் சிக்கிரம் வருவாாக தாம் மனம் வைத்தால்தான் முடியும் எது வும்.-- (வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்) அதே ஈசன் கருணையினுல் இருவரும் வந்துவிட்டார்க ளென்று நினைக்கிறேன். (எழுந்து போய் கதவைத் திறக்க) பயிரவ வேடங்கொண்ட பரமசிவத்தை அழைத்துக்கொண்டு சிறுத்தொண்டர் வருகிருர், ు o $ . с. a ெ f) - திருவேன்காட்டுநங்கை நமஸ்கரித் தெழுகிருள். 哈 - * * - - • o - - *。 * சி, ஸ்வாமி, தாங்கள் இந்த ஆசனத் தில் எழுந்தருள வேண் டும்.--பெண்ணே, இன்றே நமது ஜன்மம் சபல மாயது. சிவனடியார் மிகவும் பசித்திருக்கிரு.ர். அர்க்ய பாத் யாதிகளை விரைவில் கொண்டுவா. (அவள் அங்கனமே செய்ய, இருவருமாக அதிதிக்கு உபசாரம் செய்கின்ற னர். இதற்குள் சந்தனங்கை ஒருபுறமாக ஒருஇலையைப்போடுகிருள்.) சி, தி ாாகம்-சங்கார்பாணம். தாளம்-ஜம்பை. ட ல் ல வி. எங்கள் குருபானே எா ரொரு துய்யனே, (எங்) - அநுபல்லவி பொங்குவார் சடையில் திங்கள் கங்கை என்றும் தங்கி மகிழும் சிவமே-போலத் தழைத்து ஒளிரும் கவமே-பாமே. (எங்) சி. ஸ்வாமி, கிாம்ப நாழிகை யாய்விட்டது; இதுவரையில் தாமதித்ததற்காக எங்களை மன்னிக்கவேண்டும். இனி r? = نچ - مسیر 's اة يهمهر " نة .த்திற்கு எழுத்தருள வேண்டும் "يقتة بين F لسل يهية

    • ) ۶۵. سه * - * :- 奴 சிறுத்தொண்டாே, நாம் விரும்பியபடி எல்லாம் சித்தமா ملا

யிருக்கிறதா? சி. பெண்ணே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/38&oldid=730225" இலிருந்து மீள்விக்கப்பட்டது