பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 பூஜையில்லை. (7) நாராயண பூர் கிராமம்,பழய சிவாலயம். (8) ராகீம் கிராமம், இங்கு ராஜேஷ்வர் கோயில், தானே ஷவர் கோயில் என்று இரண்டு சிவாலயங்கள், விஷ்ணு கோயிலின் பக்கத்திலிருக்கின்றன. (9) கூலேஷ்வர் கோயில்-மஹாநதி பாய்லி சங்கமமாகுமிடம்--சிவாலயம் இவைகளன்றி மற்ற சிவாலயங்கள்-பாவனேஷ்வர் கோயில், பிங்கேஷ்வர் கோயில், பாதேஷ்வர் கோயில். ராயச்சூடி-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி: இகன் பழிப் பெயர் ராஜ வீடு வீரபத் ரஸ்வாமி கோயில்; ாகோற்சவத்தின் காலை விக்ரஹத் கின் நெற்றியில் மூன் ருவது கண்ணுக்குப் பதிலாக ஒருபெனிய கெம்பு வைககப் படுகிறது. ராய துர்க்கம் - பல்லாரி ஜில்லா, சென்னை ராஜ கானி, ஜம்புகேஸ்வர ஸ்வாமி கோயில் ராயபுரம்-புதுக்கோட்டை சமஸ்தானம், சென்னே ராஜதானி, திருமெய்யம் தாலூகா, சிவாலயம்-ஸ்வாமி சுந்த்ரேஸ்வரர், தேவி மீனுட்சியம்மன். ராஜ்கோட்-வட இந்தியா ரெயில்ஸ்டேஷன்சிவாலயம், ஸ்வாமி ராம்நாத் மஹாதேவர். ராஜ்சாஹி பிரிவு-வங்காள ராஜதானி, இங்கு கலம் எனும் ஊரில் ஒரு சிவாலயமுளது. - ராஜ்பூர்-வட இந்தியா, வார்காவிலிருந்து போக வேண்டும். இங்கு பல சிவாலயங்கள் இருப்பதாகச் சொல் லப்படுகிறது. ராஜங்குடி-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம்-இடிந்துபோய் விட்டது; சிவலிங் கம் மாத்திரம் இருக்கிறது. ராஜசிங்க மங்கலம் - ராம்நாட் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம்; ஸ்வாமி நாதஸ்வாமி-கோயில் வரகுண பாண்டியல்ை கட்டப்பட்டதென்பது ஐதிகம். ராஜமஹேந்திரபுரம்-கோதரவரி ஜில்லா, சென்னை ராஜகானி, கிழக்கு இந்தியா ரெயில்ஸ்டேஷன், சிவாலயம் -ஸ்வாமி கேர்டிலிங் கேஸ்வரர் தேவி பார்வதி, ஒருலிங்கம் தான் வெளியில் இருக்கிறது; மற்றவை மணலில் மறைக் திருப்பதாக ஐதிகம். இங்கு ஈஸ்வரன் கோயிலின் கிழக்கு பக்கம் ஒருவிஷ்ணு கர்ப்பக்கிரஹம் இருக்கிறது. நீர்ாமிர் ராவண சம்ஹார பாவம் தீர லட்சம் லிங்கங்களைப் பிர திஷ்டை செய்து பூசித்ததாக ஸ்தல மஹாத்மியம். இதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/17&oldid=1034642" இலிருந்து மீள்விக்கப்பட்டது