பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

| {...} உண்டு. காசியிற்போல் மகம்மதியர் கிறிஸ்தவர் தவிர மற்றவர்களெல்லாம் லிங்கபூஜை நேராகச் செய்யலாம். லிங்கம்பல்லி - சென்னை ராஜதானி, வட சர்க்கார் பிராந்தியம்-புதிய சிவாலயம். லிங்கேஸ்வரர்-வட இந்தியா, சுயம்புலிங்கம், ஸ்வாமி வின் பெயர் வரதேஸ்வரர். லிம்டி-வட இந்தியா, ரெயில் ஸ்டேஷன்-சிவா லயம்-ஸ்வாமி பீமநாதர், பீமனுல் பூசிக்கப்பட்ட ஸ்தலம் என்பது ஐதிகம். சிவராத்ரி விசேஷம். லுாடியானு கிராமம் - பஞ்சாப் மாகாணம்; வட இந்தியா-இங்குள்ள சிவாலயங்கள் (1) சம்பா கிராமம் சக்திரகுப்தர்கோயில், கெளரிஷங்கர் கோயில்; பித்தளையா லாகிய சிவ விக்ரஹம், பார்வதியுடன் இருக்கிறது. திரு முக்கோயில், இரண்டும் புதிய கோயில்கள், (2) பிராமசர் கிராமம், சம்பர் சமஸ்தான்ம், சிவாலயம்-ஸ்வாமி மணி மஹேசர் மேருவர்மல்ை சுமார் 700 வருடங்களுக்குமுன் கிகி. டயட் - இ . லேபரட்சி - அகந்தபுரம் ஜில்லா, சென்னே. ராஜ தானி, ஹிந்துபூருக்கு 9 மைல் கிழக்கு ; கூர்ம சைலக குன்று-சிவாலயம்,விஜயநகர் அரசர்காலத்தில் 1588u விரூபண்ணு என்பவரால் கட்டப்பட்டது. ஸ்வாயி வீரபகா ஸ்வாமி, கரகண்டேஸ்வரர். வீரேஸ்வரர்கோயில் குன்றின் மீதுள்ளது. கல்யாண மண்டபம் அழகியது, முடிக்கப்பட வில்லை. இங்குள்ள மஹா மண்டபம் அழகிய சில்ப மமைந்தது ; 64 ஆாண்களால் தாங்கப்பட்டது. மண்டபத் தின் கூரையில் மஹா பாரத ராமாயணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள ஒரு சிலையின் கண் எக்கப்பக்கமிருந்து பார்த்தாலும் அதுகேரில் பார்ப் பதுபோலிருக்கிறது. கர்ப்பக்கிரஹத்திற்கு தெற்கில் ஒரே கல்வில் செதுக்கப்பட்ட ஒரு பெரிய காகலிங்கம் உண்டு. இங்குள்ள கந்தி தஞ்சாவூர் கோயில் சக்தியைப் போல் பெரியது; 15 அடி உயரம் 21_அடி நிகளம். இங்கு சாங் தேஸ்வரர் கோயில் என்று மற்ருெரு சிவாலயமுளது. லோது கெட்டா-விசாகபட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, இங்கு முற்றிலும் கருங்கற்கள்ால் கட்டப்பட்ட 4 சிவாலயங்கள் உள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/20&oldid=1034645" இலிருந்து மீள்விக்கப்பட்டது