பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

30 வடதில்லை-சென்னை ராஜதானி சிவாலயம்; ஸ்வாழி பாபஹரேஸ்வரர் தேவி மர்க் தவல்லி, ஆரணி நதி கீர்த்தம். வடரங்கம்-கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி சிவாலயம்; இங்குள்ள வின் கட்சிணுமூர்த்தி அழகியது. வடபேஞர்-சென்னை ராஜகானி, முசிறிக்கு 8 மைல் சிவாலயம்; வைப்புஸ்கலம். வடிவீஸ்வரம்-சென்னே ராஜதானி, திருநெல்வேலி ஜில்லா, கன் யாகுமரிக்கு 8 மைல் சிவாலயூம் கேவிஸ்வார் அழகியநாயகி, சமுத்திர ர்ேக்கம்-தேவி பூசிக்கபடியால் அப்பெயர் பெற்றது. வண்டலூர்-சென்னை ராஜகானி, செங்கல்பட்டு ஜில்லா, இங்குள்ள விஷ்ணு ஆலயம், ஒர் பழய சிவாலயத் ன் மீது கட்டப்பட்டதாக எண்ணப்படுகிறது. வடுகூர்-(கிரு ஆண்டார் கோவில் எனவும் வழங் கப்படுகிறது. சின்னபாபு சமுத்திரம் ஸ்டேஷனுக்கு 2 மைல் மேற்கு, சென்னை ராஜகானி, வைரவர் உக்ாவீர்யூ ரிஷி பூசிக்க கேஷத்திரம், ஸ்வாமி வடுகேஸ்வரர் தேவி வடுவகிர்க் கண் ணியம்மை, பெண்ணே குதி கீர்த்தம்; தென் இந்தியா ரெயில்ஸ்டேஷன், கண்டமங்கலத்திற்கு 2 மைல் வடுகனுகிய பைரவர் பூசித்தமையால் வடுகூர் என்ப்பெயர் பெற்றதென்பர். திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. வந்தவலே - திருவக்கவலை எனவும் அழைக்கப்படு கிறது. சிவாலயம்; ஸ்வாமி கோகர்ன்னிஸ்வரர், தேவி உமையம்மை, காமதேனு பூசித்த கேஷத்திரம். வந்தவாசி-வட ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜ தானி சிவாலயம், ஸ்வாமி சுயம்பீஸ்வரர்; லிங்கம் சிதை வுண்டிருக்கிறது; சிவதீர்த்தம், கோயில் பாண்டிய அரசனம் கட்டப்பட்டதென்பர். ஜலகண்டீஸ்வரர் கோயில்-கோயி லில் விஷ்ணுவின் விக்ர்ஹமும் தற்காலம் ஆராதிக்கப் படுகிறது. வருணு-மைசூர் ராஜ்யம், மைசூர் பிரிவு, ராமேஸ் வார் கோயில்; சளுக்கிய கட்டடம். வல்லம்-(திரு) திருவலம், திருவல்லம்-என்றும் தற் காலம் வழங்கப்படுகிறது. வடஆற்காடு ஜில்லா, குடியாத் தம் காலுகா, சென்னை ராஜதானி, ரெயில்ஸ்டேஷன்ஆற்காடுக்கு 8 மைல் து ரம், வல்லாளன் எனும் அரசன், நவக்கிரஹங்கள், பூசித்த கேடித்திாம். ஆசாானென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/22&oldid=1034647" இலிருந்து மீள்விக்கப்பட்டது