பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 ஹ வினஹட்கல்லி-இ த ற் கு ஹிரோட்கல்லி என்றும் பெயர் ஹடஹல்லி தாலுகி; பல்லாரி ஜில்லா, *_ € w * • * تم - சென்னை ராஜதானி, கள்ளேஸ்வரர் சிவாலயம். சளுக் கிய கட்டடம். - ஹ-ாளி-பெல்காம் ஜில்லா; பம்பாய் ராஜதானி. செளக் கட்டிக்கு அருகிலுள்ளது. இங்கு இரண்டு சிவா இயங்கள் உண்டு-வீரபத்திரர் கோயில்-பஞ்சல்ங்க தேவர் கோயில். ஹேமகூடம்-வட இந்தியா, சுயம்புலிங்கம். ஸ்வாமி விரூபர்ட்சர். ஹேமவதி-அகக் கபூர் ஜில்லா;சென்னே ராஜதானி. இங்கு நான்கு கோயில்கள் உள-தொட்டேஸ்வரர் கோயில், மல்லேஸ்வரர் கோயில், விரூபாட்சேஸ்வரர் கோயில், சித்தேஷ்வரர் கோயில். ஹொனலி-ஹொனஹல்லி என்றும் அழைக்கப் படுகிறது. மைசூர் ராஜ்யம். சிவாலயம்-ஸ்வர்மி மஹா தேவர். ஹோஷங்கபாத் பிரிவு-மத்ய மாகாணம். ஜி.ஐ.பி. ரெயில்-இங்குள்ள சிவாலயங்கள். (1) ஹோஷங்க்பர்த்1.ஐ.பி. ரெயில் ஸ்டேஷன்; சிவாலயம் ; ஸ்வாமி மகா தேவர். (2) ஹரிபுரம் சிவாலயம், ஸ்வாமி குப்தேஷ்வர் மஹாதேவ். இது மண் மூடப்பட்டிருந்தது ; சுமார் 60 வருடங்களுக்கு முன் தோண்டி யெடுக்கப்பட்டது. சிவராத்ரி விசேஷம் (3) ஹாண்டியா கிராமம். சிவாலயம். ஸ்வாமி சித்தநாதர், ஒளரங்க ஜீப் இதை யழிக்க முயன்றபொழுது கிழக்கு முகமாயிருந்த ஆலயம் மேற்கு முகமாகத் திரும்பிய தென்பர். (4) மஹாதேவ் குன்றம்-இதில் ஒரு குன்று 4384 அடி உயரம்; இதனடி யில் குகைக் கோயில் சிவாலயம், இங்கு ஸ்வாமி தனி சினம் செய்யப் போகிறவர்கள் கையிலிருக்கும் எல்லாப் பொருள்களையும் ஸ்வாமிக்குக் கொடுத்துவிட வேண்டுமாம், (5) பர்ன்ச்மர்ஹிமலை-மத்யகுன்றில் சிவாலயம். (6) பாம்லி கிராமம்; பழைய சிவாலயம். கார்த்திகையும் சங்கிராங்தி யும் விசேஷம். இதற்கு நர்மதபுரம் என்பது பழைய பெயர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/59&oldid=1034686" இலிருந்து மீள்விக்கப்பட்டது