பக்கம்:The Wedding of Valli.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 貂。 部雷。 昭T。 韶丁。 )િ દ્ર வள்ளி மணம் (அங்கம்-1 யானவரை வரிக்கமாட்டேன் என்று கூறினல்-ர்ே அதற் கென்ன பதில் சொல்வீர் : உனக்குப் பயித்தியம் பிடித்துப் போயிருக்கிற தென்பேன் -அன்றியும் அன்றியும் என்ன ? அன்றியும், என் மஹிமை உனக்குத் தெரியாது என்பேன். கான் மனம் வைத்தேனுயின் நீ இசைந்தாலும்சரி, இசையா விட்டாலும் சரி, அந்த கழுகாசலபதி உன்னைப் பலவந்தத் தினுலாவது சிறையெடுத்து பாணிக்கிரஹணம் பண்ணிக் கொள்ளும்படி செய்வேன் என்பதை அறிவாயாக. குறக் குலத்தில் வளர்ந்து வந்தபடியால் என் மஹிமை நீ அறியாய் போ அம் ! ஸ்வாமி! எங்கள் குறக் குலத்தின் மஹிமையை நீர் அறியீர் గజ్న לא - - go t * * போலும். அப்படி சொல்வதற்காக என்னே மன்னிக்க வேண்டும், நாங்கள் ஒன்று தீர்மானித்தால் மும்மூர்த்திகள் வந்தபோதிலும் மாறமாட்டோம். ஆஹா! அப்படியா என்ன அப்புடிப்பட்ட உன் தீர்மானம்? ஸ்வாமி! நான் ஒரு புருஷனைக் கோரி, அவாையன்றி வேருெருவரையும் கனவிலும் கினேப்பது இல்லையென்று - 交通 * A" .. .. தீர்மானித்திருக்கிறேன். ஆஹா அப்படியா சமாசாரம் உன் தீர்மானம் பலிக்கிற தோ என் தீர்மானம் பலிக்கிறதோ பார்க்கிறேன். இதோ கான் சபதம் செய்கிறேன் எனது ஷண்முகக்கட வுளைக் கொண்டு, உன் மனதைக் கலக்கி, உன்னே மணம் புரியச் செய்கிறேன் சிக்கிரம் என் சபதத்தை நான் முன்பே கூறியாயிற்று. அடியாள் மீது தாம் கோபம் கொள்ளலாகாது. உம்முடைய சபதம் தான் கிறைவேறுகிறதோ, என் சபதம்தான் கிறைவேறு கிறதோ பார்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/25&oldid=732292" இலிருந்து மீள்விக்கப்பட்டது