பக்கம்:The Wedding of Valli.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) வள்ளி மண ம் 43 8r , ඞ. 邸, அப்பனே, என் தகப்பனர் ஒரு முறை கூறினர், சிவத்தை யும் சுப்பிரம்மண்யத்தையும் சேர்த்து சிவசுப்பிரம்மண்யம் என்று மனதார உச்சரிப்பவர்களுடைய மனுேபீஷ்டம் எல்லாம் நிறைவேறுமென்று-சிவ சுப்பிரம்மண்யம் சிவ சுப்பிாம்மண்யம் ! கடைசி மைந்தன் வள்ளியுடன் வருகிருன். அண்ணு, நமஸ்காாம். என்னே அழைத்தீர்களாமே.இது யார் அண்ணு யாரோ மஹான் வந்திருக்கிருரே р வள்ளி, அவர் பொருட்டுதான் இங்கு உன்னே வரவழைத் தேன். இந்த மஹான் இமயமலைச் சாரலிலிருந்து வெகு தூரம் வந்திருக்கிருர், கன்யாகுமரியை நாடிப் போகிருாாம். இங்கே கொஞ்சம் தங்கியிருந்து இளைப்பாறிப்போகலாமே என்று கேட்டுக்கொண்டேன். அப்படியா, மிகவும் சந்தோஷம் அண்ணு, எனக்கும் இவ ரைப் பார்க்கும்பொழுதே இவர் ஒரு பெரிய மஹான் என்றே தோற்றுகிறது. அப்பனே, அது யார் அது ஒரு இனிய குரல் என் செவி யிற் படுகிறது, யாருடையதோ அது ? ஸ்வாமி, இவள் என் பெண்ணுகிய வள்ளி. - 增 ஸ்வாமி, அடியாள் வள்ளி நமஸ்கரிக்கிறேன். (பாகத்தில் சமஸ்கரிக்கிருள்.) குழந்தாய்! சீக்கிாமேவ விவாஹப் பிாாப்திாஸ்து ஏய் இதென்னுண்ணு இது யார் வந்தாலும் அத்தெ தான் சொல்ராங்க ! வள்ளி, இப்படி வா. (ஒருபுறமாக) குழந்தாய், இந்த மஹானே உன் பரணருகில் தங்கி யிருக்கச் செய்து அவருக்கு நீ சுஸ்ருவுை செய்து வந்தால் அவருடைய அனுக்கிாஹம் உனக்குக் கிடைத்து உன் உடம்பு அசெளக்கிய மெல்லாம் சிக்கிாம் நீங்கி, நீ சகலபாக்கியத்தையும் பெறுவாய் என்று எனக்குள் ஏதோ தோற்றுகிறது. உன் இஷ்டம் எப்படியோ? அண்ணு, பழம் கழுகிப்பாலில் வீழ்ந்ததுபோலும் அதையே நான் கேட்கலாமென்று வாயெடுத்தேன். இந்த மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/48&oldid=732317" இலிருந்து மீள்விக்கப்பட்டது