பக்கம்:The Wedding of Valli.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 刀 வள்ளி மண ம் 45 ஏழாம் காட்சி இடம்-வள்ளியின் பர்னசாலை யருகில் ஒர் இடம். சுப்பிரமணியர் புலித்தோலின்மீது உட்கார்ந்திருக்கிரு.ர். - பக்கத்தில் ஒருபுறமாக கடைசி மைந்தனும் வள்ளியும் நிற்கின்றனர். க. மை. ஏ! தங்கிச்சி, நம்ப சாப்பிடப் போலாம் வா. இந்தக் . கெழத்துக்கு பசி யெடுக்கா வரைக்கும் சம்ப காத்துகிலு இருக்க முடியாது. அப்படி யெல்லாம் சொல்லாதே அண்ணு! அது அபராதம். தாதா கிஷ்டையி லிருக்கிருர், கிஷ்டை கலையட்டும், கேட் போம். க. மை. கிஷ்டெயிலெ இருக்கிருரா கண்னெ மொள்ள மொள்ள ©!, தெறந்து உன்னெ பாத்துகினு இருக்கிருாே, நான்தான் பாத் தேனே.-எனக்கு ரொம்ப பசியா யிருக்குது இப்போ ஆனல் நீ பானுக்குப் போய் சாப்பிடு, கிஷ்டை தீர்ந்த வுடன் இவரை அழைத்துக்கொண்டு வருகிறேன் கான், க. மை. சரி, ஆன நீ இண்ணேக்கு பட்டினிதான் ! சு. வ. (பாணருகிற் போகிமுன்.) (கண் திறந்து) சிவ சுப்பிரம்மண்யம்! சிவ சுப்பிரம்மண்யம்! தாதா, கிஷ்டை தீர்ந்ததா ? இனி வாரும் பானுக்குப் போவோம் உணவு கொள்ள. வள்ளி, என் கால் மிகவும் ஒய்ந்துபோயிருக்கிறது. கடக்க முடியாது என்னுல் இப்பொழுது, நீ போய் அந்த உணவை இங்கு கொண்டுவந்துவிடு. அப்படியே ஆகட்டும். (பானுக்குப் போகிருள்.) என்ன ஆச்சர்யம் வள்ளியின் மனம் கொஞ்சமாவது திரும்புவதாகக் காணுேம். நாம் என்ன யுக்கி செய்தபோதி அம் ஏதாவது இடையூறு வந்து நேர்கிறது. - ஆயினும் இந்த சூழ்ச்சியினுல் நமக் கிணங்கா திருக்கிருளோ பார்ப் போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/50&oldid=732320" இலிருந்து மீள்விக்கப்பட்டது